எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா நல்லவங்களா மாத்துவோம்அருமை... உங்களுக்கு உலகம் புரிய உங்க பொண்ணு வாழ்க்கை தான் பலி ஆகி இருக்கு ராஜேந்திரன்...
ரகுவரன் ஏதோ சரியில்ல உன் கிட்ட... இந்த பொண்ணு இவனை போய் நம்புற
நன்றி சகிஇரு அன்பு உள்ளங்களின் இணைவும் உறவுகளின் இதமான புரிந்துணர்வும் அருமை அருமை....![]()
![]()
![]()
இவங்கயெல்லாம் சொன்ன புரிஞ்சுக்குற ஆளுங்க இல்ல பாட்டுதான் திருந்தனும் நன்றி சகிரகுவரன்...![]()
உனக்கும் உன் அத்தை புத்தி தானு இருக்கும்...
இவளும் இவனோட பேச்சை கேட்டு கொஞ்சம் கொஞ்சமா மாற தன போறா...
ராஜேந்திரன்... ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன
மயூரி பாட்டி கிட்ட பேசுனது
வாழ்த்துக்கள் தேவசேனாதிபதி ஐரிஸ் மயூரி
அடுத்த எபிக்கு வைட்டிங் சிஸ்