ஊர் பேசும் ஓவிய சிலையே - 17

Advertisement

சேனா மயூரி டும் டும் டும் நல்ல படியாக முடிஞ்சுது 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

ராஜேந்திரன் 😃😃😃ஆடிய ஆட்டம் என்ன 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ பேசிய பேச்சு என்ன 😝😝😝 இப்போ சேனா குடும்பத்து முன்ன தலை குனிஞ்சு நிக்குறியே 🙁🙁🙁🙁🙁

ஒஸ்கர் 😨😨😨 உங்களுக்கு தான் வெயிட்டிங் 🧐 🧐 🤔 🤔
ஆமா வெயிட்டிங் வெயிட்டிங் நானும் :cool::cool:😅😅
 
ரகுவரன்... 😡 😡

உனக்கும் உன் அத்தை புத்தி தானு இருக்கும்...😡😡

இவளும் இவனோட பேச்சை கேட்டு கொஞ்சம் கொஞ்சமா மாற தன போறா...:confused::confused:

ராஜேந்திரன்... ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன :ROFLMAO::ROFLMAO:

மயூரி பாட்டி கிட்ட பேசுனது 🥺😢

வாழ்த்துக்கள் தேவசேனாதிபதி ஐரிஸ் மயூரி :love::love::love:💐💐

அடுத்த எபிக்கு வைட்டிங் சிஸ்
 
❤️❤️❤️

சின்ன பொண்ணு விழி..நீயும் இப்படியா 😔😔

சேனா,மயூரி ....இதே நம்பிக்கை,புரிதலோடு இருக்கட்டும் 👍👍❤️❤️
நன்றி சகி 🥰🥰🥰
 
ரகுவரன் அத்தை பொண்ணுகிட்டயே நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்த பார்க்குறான் 😡

ராஜேந்திரனுக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு செஞ்ச தப்பு புரியுது......

சேனா மயூரி ❣️❣️❣️❣️❣️❣️❣️
கல்யாணம் முடிஞ்சுடுச்சு 🤩
ஓஸ்கர் இனி என்ன பண்ணுவாராம் .....😤
அவர் வந்து விருந்து வைக்க போறாரு உங்க ஹீரோக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா அவர்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுவான் :cool::cool::cool:
 

Advertisement

Advertisement

Back
Top