மயூரநாதம் - 22

Advertisement

ஆதி கண்மணி விஷயத்தில் செஞ்ச பிராடு வேலை எல்லாம் சொல்லும் போது கண்மணி கேட்டுருவா என்று எதிர் பார்த்தேன் 🧐 🧐 🧐 🧐

ஆதி நீ ஐயாயிரம் கோடி செலவழிச்சு உன் பொண்டாட்டிக்கு பர்த்டே பார்ட்டி வச்சாலும் மாளவி ஃபீல் பண்ண மாட்டா😆😆😆😆😆😆😆😆😆😆

அவன் இசையும் சுவையும் கலந்து மாளவிய மயக்கி வச்சிருக்கான் 🤓 🤓 🤓 🤓 🤓 🤓 🤓 தேவா நீ நிஜமாவே சமையல் காரன் மட்டும் தானா 🤔 🤔 🤔 🤔

அடேய் ஆதி உன் தயவு ஒன்னும் வேண்டாம் 🤭 🤭 🤭 🤭 எங்க தேவா அவன் உழைப்பாலே முன்னேறிக்குவான் 😏😏😏😏😏
 
Last edited:
வர வர மாளவி தேவா வா மாறிட்டே வரா.... ரைட்டர் 😂🤩😍🥰

முதல் ஊடல் வந்துருச்சு டா இவங்களுக்குள்ள..

ஆதி எப்பிடிடா..இப்படில்லாம்.. நிஜமாவே தேவாட்ட பேசினது உண்மையா.உருட்டா.
 
செம.. இசையும் சுவையும் கலந்து தான் அவளை மயக்கி இருக்கான்❤️💗💗

ஆதி கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் 🤣😂

தேவா அவனை வேணாம்னு சொல்லிட்டான்💗🤣🤣

நன்றி சிஸ் 😍 ❤️
 
வர வர மாளவி தேவா வா மாறிட்டே வரா.... ரைட்டர் 😂🤩😍🥰

முதல் ஊடல் வந்துருச்சு டா இவங்களுக்குள்ள..

ஆதி எப்பிடிடா..இப்படில்லாம்.. நிஜமாவே தேவாட்ட பேசினது உண்மையா.உருட்டா.
தேவா பொண்டாட்டி அவனை மாதிரி மாறினா என்ன. 🤣😂

ஊடல் புஸ்🤣😂

ஆதி பிலாங்க்ஸ் டூ உருட்டு கட்டை ஃபேமிலி...😍❤️💗
 
மயூரியின் நாதனுக்கு வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். பாடி கொண்டே சமைத்தல் உணவின் சுவை கூட்டும். 😍
பாடல் கேட்டே சமைக்கறதால தான் அவன் உணவு எல்லாருக்கும் பிடிக்குது.. நன்றி சிஸ் 😍 ❤️
 
Advertisement

Advertisement

Back
Top