மயூரநாதம் - 22

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ஆதி....நீ தேவா _ மாளவிகா சண்டையை பார்த்து இல்லையே 😕😕😕 காதை பிடித்து திருகி 😧😧 மூக்கை கிள்ளி 😧😧 கன்னத்தில் கடித்து என்று புருஷன் பொண்டாட்டி சண்டை ரணகளமாக இருக்கு டா 🙁🙁🙁

தேவா.... ஒரு காபியில் ஆதியை கவுத்திட்டான் 😧😧😧

தொண்டையில் கலந்து இதயம் வரை சறுக்கிக் கொண்டு போய் மீண்டும் நாக்கில் வந்து நின்றது சுவை 😊😊😊😊
ரைட்டர் ஜி.....நிச்சயம் அந்த காபி மோட்சம் அடைந்துருக்கும் உங்களின் வர்ணனையில் 🥰🥰
 
நன்றி நன்றி சிஸ். இந்த வார்த்தைகள் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது.‌

தேவா மாளவிசண்டையெல்லாம் சண்டையா?

ஆதி பார்த்தா கண்மணிட்ட சரண்டர் ஆகிடுவான்.
 
😄😄deva ku ediri iruka mudiyuma enna
அதானே.. அவன் மனசுக்கு எதிரி யாராவது வந்தா கூட அவனுக்கு எதுவும் செய்யக்கூடாதுன்னு நினைப்பாங்க..
 
Advertisement

Advertisement

Back
Top