அவளுக்கு இருக்குற ஷார்புக்கு புரியாமையா இருக்கும்அட அகிலன் ப்ரப்போஸ் பண்ணிட்டான்![]()
![]()
![]()
ஆனால் அவளுக்கு புரிஞ்சுதா என்று சொல்லாமலே முடிச்சுட்டீங்க
![]()
![]()
![]()
நன்றிNirmala vandhachu![]()
![]()
![]()
ஓகே சொல்லிடுவாளாஅகிலன் சொல்லிட்டான் ...அதிரா ரியாக்ஷன் என்ன
எவ்வளவு நாள்தான் பயந்து பயந்து இருக்கிறது இப்போதான் சார் திருந்த ஆரம்பிச்சிட்டாரே அந்த தைரியம்... அவ ரியாக்ஷன் கெஸ் பண்ற மாதிரி இருக்கோஅடப்பாவி! ப்ரொபைஸே பண்ணிட்டியாடா? நல்ல குருட்டு தைரியம் தான்.
அதிராவோட reaction என்னவா இருக்கும்னு தெரியும், ஆனால் அது எவ்வளவு பயங்கரமா இருக்கும்ன்னு தான் இப்ப curiosity.