கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 7

Advertisement

பிரபா பேசினதெல்லாம் செம்ம. விக்ரம் எதார்த்தத்த இப்பத்திக்கு புரிஞ்சிகிட்டான். அது அவன் மாமா பேசினதோட தாக்கத்தால இருக்கலாம்.

ஆனா இப்ப ரேவதி entry, turning pointஆ?
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கடலில் கவிழ்ந்த விருதுநகர் பஸ்ஸை யார் வலை வீசி தூக்கி கரையில் சேர்ந்தார்கள் என்று தெரியலையே 😍😍😍😍

மதனுக்கு அடி வாங்காமல் தப்பிச்சுட்டோமேன்னு சந்தோஷம் 🤓🤓🤓🤓
 
😍😍😍

பிரபா, அவன் வேண்டாம்னு ரொம்ப தெளிவா தான் முடிவு எடுத்து இருக்கா... ஆனா இந்த விக்ரம் தான் நடுவுல என்னவோ பண்ணி ஆட்டத்தை கலச்சு விட்டு இருக்கான்...😎😎😎

 
பிரபா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்து மறுக்கிறா.
விக்ரமும் பொறுப்பானவன் உணர்ந்து கொள்கிறான்
ரேவதி… அறிய ஆவல்
 

Advertisement

Advertisement

Back
Top