ஊர் பேசும் ஓவிய சிலையே - 12

Advertisement

பூஜா கல்யாணத்தை நிறுத்திடுவீங்க என்று நினைச்சேன் 😩😩😫😫😫

மயூ எதுக்கு இந்த வேண்டாத வேலை 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ எங்க ஹீரோ பார்த்துக்குவான் 🤗🤗🤗🤗🤗

கனகம் 🥶 🥶 🥶 🥶 🥶 🥶


மயூவோட பிறப்பு ரகசியத்தை கண்டு பிடிக்க போறானா🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
 கனகம் அட அல்பமே🤬 அங்க தாய் மாமன் முறைக்கு, யாரையோ நிற்க வச்சி அசிங்கப் படுத்திட்டாங்கன்ற ஒரு நினைப்பேயில்லாம சாப்பிட்டுப் போலாம்னு கேட்கிறயே வெட்கமாக இல்ல.
மயூரிக்கு தேவையான தகவலை சேனா சீக்கிரமாக கண்டுபிடிக்கணும். 🧐🧐🧐🧐🧐🧐🧐
 
பாட்டிக்கு ஏதோ உண்மை தெரிஞ்சி இருக்கு அது தான் இப்படி நடந்துகுறாங்க.... கனகம் உன்னை எல்லாம் திருத்த முடியாது
 

Advertisement

Advertisement

Back
Top