எழுத்தாளரோட எழுத்து நடை ஏற்கனவே இவங்க கதை படிச்ச மாதிரி பீல் ஆகுது உண்மை தான் சிஸ். ஆனால் நீங்க சொன்ன கன்னியாகுமரி,பூ மார்க்கெட் இதெல்லாம் எந்த கதை தெரியல சிஸ் மிஸ் பண்ணிட்டேன் போலசிஸ்டர் இந்த கதையில் வரும் characters எல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி feel ஆகுது. போன முறை போட்டிக்கதையில கன்னியாகுமரி, தோவாளை பூ மார்க்கெட் , ஹோமியோபதி மருத்துவமனை, பழைய பகை, இதெல்லாம் remember ஆகுது. Author நமக்கு அறிமுகமானவங்க மாதிரி feel. எனக்கு மட்டும் அப்படி தோனுதானு தான் தெரியலை![]()