லாலா கதை தான் கா. ஹாஹா வினய் கே எத்தனை எபிசோட் எழுதியிருக்க.டம்மி சொல்லிட்டீங்கஎதிர்பார்க்கவே இல்ல பவி மா...சர்ப்ரைஸ்
ராய்னு வரவும் புதுக்கதைனு தான் நினைச்சிருப்பேன்...எதேச்சையா லாலானு கமண்ட்ல பார்த்ததால ஷாக் ஆகல
இதுல லாலாவ தான முன்னிலைப்படுத்துவிங்க....வினய் மாதிரி டம்மியாக்கிற மாட்டிங்கல்ல![]()
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f923.png)