ஐஸ்கிரீம் மச்சான் வைஷு தலயை பங்கமா கலாய்ச்சுட்டாடா கதையிலும் டார்ச்சர் பண்றான் கமெண்ட்லயும் ரவுசு பண்றான் ஆடு சிக்கிருச்சு பொருள் எடுத்துன்னு வா மச்சி ஒரு கை பாக்கலாம்மச்சி டென்த் பசங்க போர்டு எக்ஸாம் முடிச்சிட்டாங்க அதனால என்னை ஹோட்டல் கூட்டிட்டு போய் பாசமழை பொழிய நானும் அதுல நனைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் ...இந்த பக்கம் வந்தால் ஒரே கலவரமா இருந்துச்சா ஓடிட்டேன்