உதய் உங்க அக்கா பொண்ணு வைஷு குட்டி சைத்தான் அலப்பறை ஓவரா போயிட்டு இருக்கு உனக்கு நல்லதுக்கு இல்லை பார்த்துகோ ,.... தளிர் கூட போட்டி போட்டுக்கிட்டு முந்திரி கொட்டை தனமும் அதிகமா இருக்கு .
ஹ்ஆஆஆ ...ஆஆஆஉதய் உங்க அக்கா பொண்ணு வைஷு குட்டி சைத்தான் அலப்பறை ஓவரா போயிட்டு இருக்கு உனக்கு நல்லதுக்கு இல்லை பார்த்துகோ ,.... தளிர் கூட போட்டி போட்டுக்கிட்டு முந்திரி கொட்டை தனமும் அதிகமா இருக்கு .
ஹாப்பாடி இப்போவாவது தளிருக்கு காதல் மலர ஆரம்பித்து இருக்கே.தலைவன் மனசை புரிஞ்சிக்காம இருக்காளே என்ற வருத்தம் இப்போ தான் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு
Happy Morning daHi Nanbargale gud morning
வைஷ் பேபி கியுட் நான் வைய மாட்டேன்மாமிக்கேத்த மருமகள். ஒரு குழந்தை புள்ள
மருதாணி வச்சுக்க அதுவும் மாமி மாதிரி வச்சுக்க ஆசைப்பட்டு கேட்டா அதைய இந்த ஈ ஓட்டறவனோட ஈரோ ஆர்மீஸ் குத்தமா பேசறாங்களே. குழந்தைங்க எல்லாம் தெய்வத்துக்குச் சொந்தமானவங்க. குழந்தைய வையறவங்க எல்லாம்
என்றாளு ஸ்கூல்ல வந்து வளையல் குடுத்ததால தான் வாங்கிக்கிறதுக்கு தயங்குனா.
பாருங்க இதுதான் சீதாவோட வளர்ப்புங்கிறது நலங்கு பங்கசனுக்கு எல்லார் முன்னாடியும் போடச் சொல்லி நாத்தனார் மூலியமாவே சர்பிரைஸ் பண்ணறா.
இந்த டக்கெல்லாம் லவ் பண்ணறேனு வாயில வடைசுடறவனுக்கு எங்கிட்டு இருந்து புரியப்போகுதோ?
வளையல் போட வரச் சொன்னா
என்னாமோ இளவட்டக்கல்லைத் தூக்கச் சொன்னமாதிரி பில்டப்பு குடுத்துக்கிட்டு சொக்காதுணியோட கைய மடிச்சு வுட்டுகிட்டு வர்றான்
ஆமா இந்த கஜபதி வந்தமா சோத்தை தின்னமான்னு போகாம எதுக்கு அலப்பறையை கூட்டறாப்புல.
அப்ப கண்ணாலத்துல யார்கிட்டயாவது செமத்தியா வாங்கி கட்டப் போறாப்புல.
தென்றலு இந்த அல்டாப்பு கஜபதி குடும்பத்தைப் பத்தி கவலப்படாதேடா.
வைஷ் பேபி கியுட் நான் வைய மாட்டேன்
அட்ராசக்கைஹாப்பாடி இப்போவாவது தளிருக்கு காதல் மலர ஆரம்பித்து இருக்கே.தலைவன் மனசை புரிஞ்சிக்காம இருக்காளே என்ற வருத்தம் இப்போ தான் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு