வேலையை சாக்கு வச்சு ஓடி ஒளிஞ்சுட்டாங்களாபுடவை எடுக்க வரச்சொல்லிட்டு வராம இருந்துட்டு அவசரவேலையா ஊருக்கு போறேன்னு தளிரை துணிமணி எடுக்கச் சொல்லறானே இதுக்கு இந்த அலப்பறை ஆத்தாகாரிங்க இரண்டும் இன்னும் எலும்பில்லாத நாக்கைவச்சு என்னத்தை கதையா திரிக்கப் போகுதுங்களோ?
இத்தனை வருசமா இவனைய வளத்தவளையும் பெத்தவளையும் பத்தி புரிஞ்சுக்காமயா இருப்பான் இவன்
போனமா வந்தமான்னு இருக்கோனும்னு சொல்லி அனுப்ப வேண்டியதுதானே இவன்.
இதைய விட இவனோட அப்பனும் கடைல பாதில வுட்டுபோட்டு கிளம்பி அலப்பறைங்களை ராஜ்யம் ஆளவச்சு தென்றலோட சீதாவோட கண்ணீருக்கு காரணமாகியாச்சு.
ஆகக்கூடி நாங்க நல்லவங்க தாங்கோன்னு மார்தட்டற இரண்டு ஆளுங்களும் வேலையை சாக்கு வச்சு ஓடி ஒளிஞ்சாச்சு.
சுஜூவும் நிவியும் பேசி சமாதானம் செய்யறது சூப்பரா இருந்தாலும் கூட மனசைக் காயப்படுத்தி அதுல சந்தோசப்பட்ட சென்மங்கள் வந்து ஸாரி கேக்காம இவிக வந்து கேக்கறாங்க.
கொய்யா இலை என் தலைவனுங்க வேலைக்கு போனாலும் குத்தம் சொல்றீங்க வெட்டியா இருந்தாலும் குத்தம் சொல்றீங்க