Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 5

Advertisement

🤩🤩🤩 அடேய் வினயா உன்னை பெரிய சிஐடி சங்கர் ரேஞ்சுக்கு கற்பனை செஞ்சு வச்சா 🧐🧐🧐 நீ ரோபோ சங்கர் ரேஞ்சுக்கு இருக்க 🤩🤩🤩😃🤩😃

ஏற்கனவே லவ் பண்ணி கிட்டு இருக்கறவனை லவ் பண்ண வைக்க தான் இவ்வளவு வேலை பார்க்குற 😝😝😝😝😝 இதுல உன்னோட மொத்த குடும்பத்தையும் டேமேஜ் பண்ணி இருக்க 🤩🤩🤩🤩🤩

பிரதாபன் தாரிணியோட பிறந்த நாள் என்று தான் கோவிலுக்கு போயிட்டு வந்தானா 😂😂😂😂😂😂

மின்மினி அவ அச்சம்மாவோடு இருந்த வரை சந்தோஷமாக இருந்து இருக்கா 🧐🧐🧐🧐🧐 அதுக்கு பிறகு தான் ஏதோ சிறையில் இருக்க மாதிரி இருக்கா 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

போன்ல அப்படி என்ன பார்த்து அவ வருத்தத்தில் இருந்தா 🤔🤔🤔🤔🤔 வினயனால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கா 🤗🤗🤗🤗🤗

வினயா நீ இவ்வளவு பொறுப்பா இருக்க கூடாது 😁😁😁😁 ஒரு அழகான பொண்ணு இருக்க வீட்டில் இருந்து கிட்டு அவளை பார்க்காமல் அவ அண்ணன் பின்னாடி சுத்துறியே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ஒட்டகம் மேய்க்க போறானோ 🧐🤔🤔 இல்லை பாத்ரூம் கழுவ போறானோ 🧐🧐🧐
 
Last edited:
தாரணி க்காக தானா பெருசா Flashback எதிர்பார்த்தேனே.. Love cupid:LOL:... ஆனா பிரதாபன் கோவிலுக்கு போய்ட்டு வந்துருக்காரு.. அப்ப உன் mission success தான்.. இருந்தாலும் உண்மை தெரிஞ்சப்பறம் களரிபயட்டு தான்..
 
அடேய் வினயா... உன்னோட காதல் சேவையை இன்னும் விடலையா நீ.... 😝
பெருசா எதோ பண்ணப் போறன்னு பார்த்தா நீ காதலுக்கு தூது வந்துருக்க.... அவ உன்னை cupid ன்னு எல்லாம் ஏத்தி விட்டு காவு குடுக்க பார்க்குறா வினயா... 🤭 பிரதாபன் கையில மாட்டுனா சட்னி தான் 🤣🤣🤣🤣 தப்பிச்சு ஓடிரு...

இன்னும் கொஞ்ச நாள் இருந்தா மினிக்குட்டி பின்னே காதல் பிராந்தனா நீயும் சுத்த வேண்டியது தான்.... 🤪🤪🤪
 
அடேய் வினயா... உன்னோட காதல் சேவையை இன்னும் விடலையா நீ.... 😝
பெருசா எதோ பண்ணப் போறன்னு பார்த்தா நீ காதலுக்கு தூது வந்துருக்க.... அவ உன்னை cupid ன்னு எல்லாம் ஏத்தி விட்டு காவு குடுக்க பார்க்குறா வினயா... 🤭 பிரதாபன் கையில மாட்டுனா சட்னி தான் 🤣🤣🤣🤣 தப்பிச்சு ஓடிரு...

இன்னும் கொஞ்ச நாள் இருந்தா மினிக்குட்டி பின்னே காதல் பிராந்தனா நீயும் சுத்த வேண்டியது தான்.... 🤪🤪🤪
அதே, அதே 🤭🤭🤭🤣🤣🤣🤣
 
அடங்கொய்யாலே...ஃப்ரண்ட் காதலுக்காகவா வந்த...நான் கூட வீட்ல என்ன பிரச்சனை சண்டை கிண்ட போட்டியோனு நினைச்சேன்...அவ காதலுக்காக வந்து உனக்கு காதல் செட் ஆகிரும்போலயே டா...மினிக்காகவே இந்த வீட்டுக்கு வந்த மாதிரி ஃபீல் ஆகுது...அது வீடாவா இருக்கு அவளுக்கு...ஆனா இந்த மேட்டர் பிரதாபனுக்கு தெரிஞ்சது க்யூபிட் ரெக்கய பிச்சு போட்ருவானே டா
 
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 5(1)

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 5(2)


Thanks alot friendss :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

pinnee vandhu edit cheyyum, enikku urakkam varunnu

and friends எனக்கு பேஸ்புக் ல அக்கவுண்ட் இல்லை. Delete பண்ணிட்டேன். நான் ஒரு வேளை அக்கவுண்ட் ஓபன் பண்ணினா இங்க சொல்லிட்டு தான் செய்வேன். So நான் அங்க இல்லை. நான் KaatrodupesumKathaigal I'd la instagram la மட்டும் தான் இருக்கேன். No other social media handles!
Enaku andha chettana vida Pradhaban chettanide than valliya ishtam
 
😍😍😍
அப்போ வினயன் வந்தது தாரணிக்காக தூது போக தானா 🤭😂 😂.....
வினயா எதுக்கும் நீ கொஞ்சம் களரி கத்துகிட்டா நல்லது, பின்னால சேதாரம் கொஞ்சம் குறையும் 🤭🤭🤭.......
பிரதாபன் தாரணிக்காக கோவில்க்கு எல்லாம் போய்ட்டு வாராரே 🧐🤩🤩.....
மின்மினிக்கு வினயனால தான் கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குது 🤩🤩🤩.....
 
Top