திலோ பெத்தவங்க அவங்களுக்கு தனியா வாழ்க்கை அமைச்சுக்கிட்டாங்க 

பதினைந்து வயசு வரை அம்மாவோட அப்பா கிட்ட வளர்ந்து இருக்கா

அப்பா அவர் குடும்பத்தோட டூர் போயிட்டாராம்

சேனா

எல்லோருக்கும் இவனோட உருவம் தான் தெரியுது

திலோவுக்கு மட்டும் தான் இவனோட அன்பு தெரியுது 

திலோவோட தெத்து பல்லு ஈர்க்குதோ

இந்த பயணம் திலோவோட ஆசை நிறைவேறும் வாய்ப்பை கொடுக்குமா