Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐

அசத்தலான ஆரம்பம் 😍😍😍
ஹீரோயின் திலோத்தமாவா, அப்போ ஹீரோ ஒரு சிறந்த காதல்மன்னனாதான் இருப்பாங்க.
நன்றி சகி 🥰🥰
 
சூப்பர் ஸ்டார்ட் 💜💜💜

திலோ 😕 பெத்தவங்க அவங்க வாழ்க்கையை தனித்தனியா தேடிகிட்டு இவளை தனிமைப் படுத்திட்டாங்க.... பாவம் அன்புக்காக ஏங்குறா... 🥺

சேனா 🥰🥰🥰
அவனுக்கு தெரியாமலே நான்கு வருஷக் காதல் திலோக்கு அவன் மேல... இந்த பயணத்துல எதாவது திருப்பம் இருக்குமா 🙃☺️
 
நன்றி சகி 🥰 🥰 ❤️
 
Top