இருந்தாலும் என் ஹீரோ ஹீரோயின நீங்க இப்படி சொல்லியிருக்க கூடாதுஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணமா
என்னங்கடா இது அநியாயம்
இமயனுக்கு மட்டும் ஒரே நாளில் கல்யாணம்
இமயன் ஹிமா விட எனக்கு மதி நித்யா தான் ரொம்ப பிடிக்கும்
கவியரசா உன்னோட மாற்றம் தான் அதிர்ச்சியா இருக்குஎப்படியோ நீயும் மல்லியும் சந்தோஷமாக இருந்தால் சரி
இமயன் கேட்ட கேள்வியில் ஹிமா அப்பாவுக்கு சூடு சுரணை வந்திடுச்சு போலதன் பொண்ணை அடிமையா வச்சு இவங்க எல்லாம் சொகுசா வாழ்றாங்க என்கிற அறிவு இவ்வளவு நாள் இல்லை
இமயன் இந்த விராலிக்கும் நீ நல்லது செஞ்சிட்டு போறியேஇரண்டு குடும்பமும் அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க
தேவகி இதுக்கும் ஹிமா தான் காரணம் என்று யோசிக்குது
ஹிமானி இமயன் குடும்பத்தில் எல்லோரோடும் நல்லா மிங்கிள் ஆகிட்டாநித்யா நீ இவ்வளவு பய படுற அளவுக்கு எல்லாம் உன் அண்ணன் இல்லை
ஹிமா பேரை சொல்லி எஸ்கேப் ஆகிடலாம்
![]()
![Sneezing face :sneezing_face: 🤧](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f927.png)