Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 28

Advertisement

1 partற்கானது....👇👇👇View attachment 5950பூபோன்ற மென்மையான மனம் படைத்தவனின் இதயத்தில்... உன் உயிர் என்னும் வாளை சொருகி அவனை குற்றுயிர் ஆக்கிவிடாதே திவ்யா 😰😰😰 உன் பூவிழி மலர்ந்தால்... அவனின் இதயபூ மலரும் ❤️❤️❤️ உன் உயிருடன் போராடி ஜெயித்து வந்து விடு.... உன் முரளியுடன் 100 ஆண்டு காலம் வாழ...!!!!

2 partற்கானது...👇👇👇
விதியை மதியாலும், விஞ்ஞானத்தாலும் மாற்ற முடியுமோ என்னவோ.... அன்பால் முயற்சி செய்து பார்க்கலாம்.... அன்பிற்கு மசியாதவர்கள் யார்...????
இதோ ஓர் உயிர் மரணவாசலுக்கு சென்று... தன் உயிர் வந்து சேர வேண்டிய இடம் இதுவல்ல என்பதனை உணர்ந்து.... தன் கணவனின் அன்பிற்கு இணங்கி... அவனின் ஆத்மார்த்தமான காதலுக்கு மசிந்து...எதிர்பார்ப்பில்லாத தேசத்திற்கு அடங்கி.... அவளுடைய பூவிழி மலர்ந்து....அவளின் உயிர்பூ கணவனின் அப்பழுக்கில்லாத தூய்மையான இதயத்திற்கு வந்தடைந்தது விட்டது ❤️❤️❤️View attachment 5952
Oh, Ram Priya, what a beautiful comment ma, for each part with the correct picture of love heart and red roses, dripping of Murali’s love in the form of blood 🥰🥰🥰❣️❣️❣️🌹🌹. Kalakkiddeengale👏👏👏
 
ஷப்பா.... மூச்சைப் பிடிச்சிட்டு படிச்சு முடிச்சேன். கடைசி வரி படிச்சிட்டு ஆழ்ந்த மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டேன். முடியல்லை.. நாங்களும் அந்த icu உள்ள இருந்த feel.
இந்த surgery மூலம் அவளோட குரலும் வெளி வந்துடுமோ? எனக்கு என்னவோ அப்படி தோனிட்டே இருக்கு. திவ்யா, முரளிய கூப்பிட try பண்றது போல தொண்டைக் குழி அசையிற சீன்ல இன்னுமே அதிகம் தோனிச்சு. கடைசியாவும் அவ இதழ் பிரிச்சு அவன் பெயர சொல்ல try பண்றா தானே?
I am thinking the same Safana that Thivya will start speaking and give voice to her emotions and love and call “Murali” by his name, :unsure: :love::love::love:, wouldn’t that be wonderful?
 
Top