Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 11

Advertisement

இவரு பொண்டாட்டியை சந்தேகபட்டு துரத்தி விட்டுருவாராம் 😡😡😡😡😡😡

அதை மத்தவங்க எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கணுமாம் என்னடா நியாயம் இது 🙆🙆🙆🙆🙆🙆

வினுஷா எல்லா பிரச்சினைகளையும் இழுத்து விட்டுட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா 🤣🤣🤣🤣🤣🤣

இவ பிரச்சினை தீர்க்க போய் கங்கா தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறாள் 🤦🤦🤦🤦🤦

கண்ணால பார்க்கிறதை தான் நம்புவேன் என்று ஒரு கொள்கை வச்சிருக்கியே அந்த கருமத்தை தூக்கி தூர போடு உருப்படுவா 🤨🤨🤨🤨🤨🤨
அவன் சந்தித்த பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் அப்படி🥲🥲🥲
 
Top