Nice
சில நேரம் காலமும் விதியும் நம்மளை வச்சு செஞ்சிடும். சேரலோட வாழ்க்கை மாதிரி.Ellorum ivlo nallavangala irundha epadi... Yaarai ku than solla
Yes. ஆனா அப்ப அதைப் புரிஞ்சுக்கிற வயசு இல்லையே அவளுக்கு.Avan decision correct thana
Apa kuda ava kitta solli irukan