Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 1

Advertisement

நான் கதைகளின் மூலமே சென்னையை தெரிஞ்சுக்கற ஒரு person. ஆனால் வருஷம் ஒரு முறை one or two days visit இருக்கும். இருந்தாலும் அந்த ஊர் என் மனசுக்கு நெருக்கம் எல்லாம் கிடையாது.
தமிழை தமிழரே சரியாக உச்சரிக்காதப்போ அடுத்தவங்களை எப்படி குறை சொல்லறது. ஆனாலும் பல்ராம் நாயிடூ "டமில 'தெலுகுவில்' கத்துகிட்டு"-பேசறது ரசிக்கும் படி தான் இருக்கும்.

😱 நீங்க மெட்ராஸ் இல்லையா??

பிரெண்ட் சென்னை சொல்லாதீங்க மெட்ராஸ் சொல்லுங்க😌😌😌😅😅

எனக்கும் ஊருதான் பிடிக்கும். பட் பிறந்து முதலே இங்கதான்.

ஆனாலும் சூர்யா ஒரு epila சொல்ற மாதிரி மெட்ராஸ் நிறைய பேருக்கு நிறயா கொடுத்துருக்கு😌😌😌

Old மெட்ராஸ் அழகா இருக்கும். இப்போதான் இப்படி 😌😌😌

ஆனா சொந்த ஊர் >>> anyother place always.
 
Yes pavi. இப்போ தான் படிக்கிறேன். Ongoing la miss paniten

அப்போ சூப்பர்,.gap இல்லாம படிச்ட்டு சொல்லுங்க. 💜💜💜

First time padikreenga means I am eager to know from you, 😍😍😍
 
நான் First டைம் ஃபர்ஸ்ட் ஆளா read பண்ணிட்டேன்... சும்மா லூலூலாயிக்கு சொன்னேன்..😜😜

கிண்டல் அஹ் 😏😏😏😏

நான் முழிக்கிரென் 😏😏😏😏

ஷாக் ஆகிட்டேன் சேச்சி
 
Top