மாசறு-கண்ணே-வருக.15.2

Advertisement

???

அடேய் சர்வா உன் மனசுல என்னதான் இருக்கு? கொஞ்சம் சொல்லித்தான் தொலையேண்டா... ??
 
ஒரு வேளை இந்த நிசா என்று பெயரில் ஒரு ஆண் இருந்தால்..??
அல்லது நிஐமா இந்த நிசா பொண்ணா இருந்தா ,,?அவளுக்கு ஒரு காதலன் இருந்தா ..? இவனும்அவளுக்கு சப்போர்ட்டா இருக்கானா.???
அப்படியும் இருக்கலாம் ..
சங்கர் சிவாவயும், சர்வாவையும் நோட்டம் விட்டு மனுசனுக்கு நெஞ்சு வலி வராம விட்டுச்சே..?
சூப்பர் ?
 

Advertisement

Advertisement

Back
Top