தினையோடு தேனாய் - 2

Advertisement

எத்தனை நாளுக்கு பரமசிவன் சேரன் மேல் குருதி படாமல் இருக்க வைக்க முடியும்.... அது தொழில் னு வரும் போது செய்து தானே ஆகணும்...

கீதா மோகனுக்கு பிள்ள இல்லையா அதுக்கு thaan treatmentயா...மோகனுக்கு என்ன பிரச்னை....

அன்னை க்கு இணையான அத்தை யா இல்ல அத்தை பொண்ணா
ஏதோ, பரமசிவம் அவரால முடிஞ்சதைச் செய்யிறாரு. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாராலயும் தீர்மானிக்க முடியாதுல?

ஆமா கீதாக்கு குழந்தை இல்லை. என்ன பிரச்சனைனு போகப் போக தெரியும்.

சேரலோட அன்னைக்கு இணையானவரை அடுத்த எபில பார்க்கலாம். ?
 

Advertisement

Advertisement

Back
Top