Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 2

Advertisement

அடுத்த எபில வருவா வா. Thank you
அடுத்த எபி என்னைக்கு வரும்.எத்தனை மணிக்கு வரும். டெய்லியும் வருமா?. இல்லை ஒருநாள் வுட்டு ஒருநாள் வருமா?.ன்னு இன்னொரு முறை கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்.!!!.
 
அடுத்த எபி என்னைக்கு வரும்.எத்தனை மணிக்கு வரும். டெய்லியும் வருமா?. இல்லை ஒருநாள் வுட்டு ஒருநாள் வருமா?.ன்னு இன்னொரு முறை கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்.!!!.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிஸ்‌. சண்டே காலையில எட்டு மணிக்குள்ள எபி வரும்..?
 
எத்தனை நாளுக்கு பரமசிவன் சேரன் மேல் குருதி படாமல் இருக்க வைக்க முடியும்.... அது தொழில் னு வரும் போது செய்து தானே ஆகணும்...

கீதா மோகனுக்கு பிள்ள இல்லையா அதுக்கு thaan treatmentயா...மோகனுக்கு என்ன பிரச்னை....

அன்னை க்கு இணையான அத்தை யா இல்ல அத்தை பொண்ணா
 
Top