Adei cake kadai..
Unnai nallaa bake panraaale un bondateeee
Unnai nallaa bake panraaale un bondateeee
உண்மைதான்நாங்க எல்லாம் அதை கடந்து வந்து விட்டோம் குறிஞ்சி. அதை விட பெரிய கோடுகள் நிறைய விழ இந்த கோடு ரொம்ப சின்னதாகிடுச்சு. வாழ்த்து சொல்றியா சரி gift கொடுக்கறியா சரி. அது குழந்தைகளுக்கு எந்த அளவு பயன்படும் னு யோசிக்கிற மாதிரி மனநிலை வந்துடுச்சு. சரியா தவறா னு தெரியல. ஆனா ரொம்ப யோசிக்க விருப்பம் இல்லை.