Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 19

Advertisement

நாங்க எல்லாம் அதை கடந்து வந்து விட்டோம் குறிஞ்சி. அதை விட பெரிய கோடுகள் நிறைய விழ இந்த கோடு ரொம்ப சின்னதாகிடுச்சு. வாழ்த்து சொல்றியா சரி gift கொடுக்கறியா சரி. அது குழந்தைகளுக்கு எந்த அளவு பயன்படும் னு யோசிக்கிற மாதிரி மனநிலை வந்துடுச்சு. சரியா தவறா னு தெரியல. ஆனா ரொம்ப யோசிக்க விருப்பம் இல்லை.
உண்மைதான்
எதிர்பார்ப்புகள் இருந்தால்தானே ஏமாற்றம் வரும் வலியாகும்
எதிர்பார்க்காமல் இருந்து விட்டால்....?
நீங்கள் சொன்ன மாதிரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து ஏமாந்து பெரிய கோட்டைப் பார்த்ததும் சின்னக் கோடு பழகி விட்டது
 
Last edited:
சரண் சிஸ்....6 pm ஆன உங்கள் ஞாபகம் தான்...அதுக்காக உங்களை வருத்தி கொள்ள வேண்டாம்......பொறுமையாக வாங்க

கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான்..... கடக்க பழக வேண்டும்..

அமர் ,பேசுவதை விட செயலில் காண்பிக்க வேண்டும்.....
 
Top