மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 27

Advertisement

Semma super update Mithra Bharani akkass ??????

Triple damaka...??????
இன்னைக்கு மூணு ஜோடியையும் காட்டி இருக்கீங்க...??????

வெள்ளையனை கூட்டிட்டு வந்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...??????
அவனுக்கும் ஜோடி சேர்த்தீங்க பாருங்க....?? நாய் காதலையும் நல்ல காதலா மாத்திட்டீங்க...????
செம அக்காஸ் ??????

எப்படியோஆறுச்சாமிய விக்ரமன் அருமையா பேசி மலையிறக்கிட்டான்...?????
தமிழ ஆறுச்சாமி ஏத்துக்கிட்ட பகுதி ரொம்ப அருமையா இருந்தது அக்காஸ் ????????

இன்னைக்கு எல்லோரையும்விட குலசேகரன் மனசுல நின்னுட்டான்....??????
கூட்டுறவு சொசைட்டி தலைவராகிட்டானா....????
'தலைவர் வாழ்க'??????????????

வேலாத்தா, சரோஜினி கூட திருந்திட்டாங்க...????
நம்பத்தான் முடியல...?????

கடைசியா விக்ரமனும் மாறனும் பேசிக்கிட்டது அருமையா இருந்தது...????????????

என்னக்கா இது....??ஒவ்வொருத்தரா திருந்திட்டே வராங்க...???கதை முடியப் போகுதா...???????‍♀️??‍♀️??

முடிக்கும் போது மறுபடியும் ஒரு 'ரேக்ளா ரேஸ்' இருந்தா சூப்பரா இருக்கும்...???????????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
 
Last edited:
Adhana parthen 4 kozhi adichu kulambu vachalum leg piece ah sapta vels epdi posukkunu paduthruchunu...Edho unda mayakkathula apdiya kattaiya sachuchu adha sakka vachu paadai katta pathrukanga Bloody buggers...
???:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அசந்த சாக்குல அடக்கம் பண்ணப் பாத்தீங்களே டா பாவிகளா

நன்றி நன்றி :love::love:
 
Wowww....nice epi sissys......sprrr sprrrr.....arasiyin kalagam nanmaiyil mudinjuteyyy.....arumbu oda appatha ku aaisu ketti than polaye....arumbu sekaran also nice ....waiting for next ud
அரசியை நாரதர் ஆக்கிட்டீங்களா :D

இந்த தடவ செஞ்சரி அடிப்போம்ல :ROFLMAO:

இனி தொடர்ந்து பதிவுகள் இருக்கும் காயு. கதை சனிக்கிழமையை தாண்டாது ;)

மிக்க நன்றி ?
 
ரொம்ப அருமையான பதிவு
அல்லாருட்டுலயும் ஜோடிகள
சேத்துபோட்டீங்கோ
மனசுக்கு நெம்ப சந்தோசம
இருக்குங்க அம்மணிங்களா??
எங்களுக்கும் நெம்ப சந்தோசம்ங் ?

கருத்துக்களுக்கு மிக்க நன்றிங் சரோ மா ??
 
Semma super update Mithra Bharani akkass ??????

Triple damaka...??????
இன்னைக்கு மூணு ஜோடியையும் காட்டி இருக்கீங்க...??????

வெள்ளையனை கூட்டிட்டு வந்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...??????
அவனுக்கும் ஜோடி சேர்த்தீங்க பாருங்க....?? நாய் காதலையும் நல்ல காதலா மாத்திட்டீங்க...????
செம அக்காஸ் ??????

எப்படியோஆறுச்சாமிய விக்ரமன் அருமையா பேசி மலையிறக்கிட்டான்...?????
தமிழ ஆறுச்சாமி ஏத்துக்கிட்ட பகுதி ரொம்ப அருமையா இருந்தது அக்காஸ் ????????

இன்னைக்கு எல்லோரையும்விட குலசேகரன் மனசுல நின்னுட்டான்....??????
கூட்டுறவு சொசைட்டி தலைவராகிட்டானா....????
'தலைவர் வாழ்க'??????????????

வேலாத்தா, சரோஜினி கூட திருந்திட்டாங்க...????
நம்பத்தான் முடியல...?????

கடைசியா விக்ரமனும் மாறனும் பேசிக்கிட்டது அருமையா இருந்தது...????????????

என்னக்கா இது....??ஒவ்வொருத்தரா திருந்திட்டே வராங்க...???கதை முடியப் போகுதா...???????‍♀️??‍♀️??

முடிக்கும் போது மறுபடியும் ஒரு 'ரேக்ளா ரேஸ்' இருந்தா சூப்பரா இருக்கும்...???????????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
முழுசா சொல்லிடு வெள்ளையனுக்கும் ஜோடி சேர்த்தீங்க பாருங்க அங்க நிக்குறீங்க நீங்க தானே :ROFLMAO:

ஆமாம் சேகரன் சார் தலைவர் ஆகிட்டார் ??

வேல்ஸ் அண்ட் சரோ திருந்தலைனா திருவோடுன்னு தெரிஞ்சு போச்சி :ROFLMAO::ROFLMAO:

என்னடா இது எல்லாரும் திருந்துனா கதை முடிஞ்சிருமா ? எப்படி முடியுதுன்னு பாருங்க. நாளைக்கு பதிவு இருக்கு ?

மிக்க நன்றி சஹா ???
 
Advertisement

Advertisement

Back
Top