Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 27

Advertisement

Meesai vanthu kulasekaran ai maapillai nu solliachu.. velathaa manam marituchu so nice
Arusamya tamil veetuku kootitu vanthachu
Superb
Nattu madu,thennai pathina awareness nice sissy's
. Superb epi sissy's
இனி எல்லாம் சுபமே ??

மிக்க நன்றி தேவி க்கா ??
 
Wow சூப்பர் dears ??

போன ud ல அல்லாரையும் ஒரு வண்டியில போட்டு கூட்டியாரேன்னு..... அது மாதிரியே கூட்டிட்டு வந்துட்டீங்.அதுக்கு ஒரு கிளாப்ஸ்.

இந்த ud எல்லோரையுங் கூட்டிட்டு வந்துட்டீங்.......அதுக்கு உங்களுக்கு ஒரு ஷொட்டு......

எல்லாத்தையும் விட வெள்ளையன் -வெள்ளச்சி scenes தான் செம்ம ??
எவ்ளோ ஹீரோயின்ஸ் உங்க கதைகளில் பார்த்து இருந்தாலும்...... இந்த கதையில் அரசி மாதிரி, அவள் வேலை மாதிரி நான் பார்த்தது இல்லை. I like her very much.
கந்தசாமி சாரதாவை கேப்பீங்கன்னு நெனச்சேன் நல்ல வேளை ?

:unsure: ஷொட்டா என்னவா இருக்கும்

அதுகளும் உயிர் தானே அதுகளுக்கும் காதல் வரும் தானே ?

அரசியும் அவள் வேலையும் பத்தி சொன்னதுல ரொம்ப சந்தோசம் ??

மிக்க நன்றி க்கா ??
 
ஏனுங் ஆறுச்சாமி மாமோய்
நேத்து உங்களப் பாத்துப் போட்டு ஆசயா பேச வந்த தமிழுப் புள்ளையைப் பாத்து திலீப்பிக்கிட்டு போனீங்க
இன்னிக்கு வேங்கை சொன்ன ஒத்த பொய்யிலே மவளப் பாக்க ஓடியாந்திட்டீங்க
எப்படியோ அல்லாரும் நல்லா இருந்தா சரிதானுங் மச்சா
மாமா கடைசில மச்சா ஆய்டுச்சுங் ?

ஒத்த பொய்யா இருந்தாலும் நங்கூரம் மாற சும்மா நச்சுன்னு பாய்ச்சிட்டாங் ம்மா ??

நன்றி ?
 
பார்றா
முத்துச்சாமியோட அம்மாளும் திருந்திட்டாப்ல
செல்லாத்தா செல்ல வேலாத்தா
அரும்பு பேத்தியைப் பார்த்ததும் வேலாத்தாளுக்கு செகண்ட் இன்னிங்ஸ்க்கு லைப்பு ஸ்டார்ட்டாகி அரும்ப ஆரம்பிச்சுடுச்சோ
?? செகன்ட் இன்னிங்க்ஸ்ல சென்சுரி உறுதி

நன்றி ??
 
அல்லாரும் வந்தும் கந்தசாமி மாமனை இன்னும் காணோமுங்கோ
ஏனுங் சாரதா அம்மிணி
அந்த தேங்கா பணத்தை இன்னுமா உள்ளாற வைச்சு முடியல்லே
சம்மந்தி வூட்டுக்காரங்கோ இங்கிட்டு வந்து வெகு நேரமாயி போச்சுங்கோ
சட்டுபுட்டுன்னு பொஞ்சாதிய கூட்டிக்கிட்டு வெரசா வாங்க கந்தசாமி மாமோய்
? விசயம் தெரிஞ்சா இந்நேரத்திக்கு வந்திருப்பாங்கல்லங்க

அல்லாம் சூதானமா பாத்து எடுத்து வெச்சுப்போட்டு மொல்ல வூட்ட பூட்டியாறட்டும். அதுக்குள்ள அங்க விருந்தும் தயாராகி இருக்கும் :D
 
Top