Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 27

Advertisement

அட என்னாங்கடா இது
ஆளாளுக்கு லாவமில்லேன்னு செயற்கையா அல்லாம் பண்ணுறீங்க
ஒருத்தன் என்னடான்னா பிராய்லர் கோழியாலேதான் நெம்ப லாவமுன்னு அதை வளர்த்து? விக்கிறேன்னு சொல்லுறான்
இவன் என்னடான்னா மாட்டுக்கு இப்படி செஞ்சாத்தான் சீமை மாடுகள்லதான் எச்சா பாலு கிடைக்குமுன்னு சொல்லுறான்
அவிங்கவிங்க ஊட்டுக்குன்னு தனியா நாட்டுக் கோழி நாட்டு மாடு வைச்சிருக்கேன்னு சொல்லுறான்
அப்போ அந்த செயற்கை கோழி திங்குற செயற்கை பாலு குடிக்கிற நாங்கெல்லாம் என்ன பாவப்பட்ட ஜென்மங்களா?
நல்லா வருவீங்கடா நீங்கெல்லாம்
இப்படி செய்யறதினாலேதான் கொரானோவும் கோமுட்டி தலையன் கோளாறும் வருது
அப்படி சம்பாரிக்கணோமுன்னு அவ்வளவு பணத்தாசையா?
? நீங்க விக்குறதால தான் நாங்க வாங்க வேண்டி இருக்குன்னு ஒரு க்ரூப். நீங்க வாங்குறதால தான் நாங்க விக்க வேண்டி இருக்குன்னு இன்னொரு க்ரூப். இதுக்கு தீர்வே இல்லைங்க பானு மா

அவங்க அவங்க ஆரோக்கியம் மட்டும் இல்ல சமூகத்தோட ஆரோக்கியமும் தனி நபர் கையில். அது தெரிஞ்சா போதும். இல்லைனா கொரோனா கொத்திட்டு போய்டும் :cautious:

மிக்க நன்றி ?
 
@Kavyajaya iniaku elarayum kutitu vanthutanga da!!!!

Super ud dears!! ??

Bit emotional but beautifully handled!! ☺☺ ela pairs un super!!!

Highlight arumbu aapatha ku saathu mathirai koduthathu than???
நல்லா சொல்லுங்க இப்ப எல்லாம் பாராட்டி மீம் போட மாட்டா ??

அப்பதானே வேலாத்தா இன்னும் சத்தா வேலைய காட்ட முடியும் ?

நன்றி க்கா ?
 
என்னக்கா... கதை முடிய போகுதுமாட்றிக்கு ???

மூணு ஜோடியும் வந்துட்டாங்கோ ????செம செம ஆனா எபி scroll பண்ணி கையெல்லாம் வலிக்கலை ??? எப்போவும் போலதான் இருக்கு பெருசாலாம் இல்லங்கோ ??

செம செம... அரசி ராக்ஸ்... அரும்பு அள்ளுறா... தமிழ் துள்ளுறா அப்படியே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட விட்றாதீங்க கொஞ்சம் இன்னும் தாங்க ???
ஆமாங்கண்ணு ? முடியத்தேன் போகுது

:oops:? அப்ப அது கை இல்ல ஒலக்கை

அள்ளுறா துள்ளுறாளா ??

தர்றோம் தர்றோம் நாளைக்கே போஸ்ட் பண்ணுறோம் ?

நன்றி ????
 
இந்த வட்டார வழக்கு மொழி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, அதை கையாண்ட விதமும் அருமை ????
கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

மிகக் நன்றி ???
 
Indha slang romba romba super pa ellarkittayum mariyadhaiyana pechu vazhakku adhu manaivi ,makkalaanalum kooda
Innaikku epi la ellarukkum sandhosham periyavanga ellarum thangaloda thappai unarndhu mannippu kettadhu arumai
Romba romba mukkiyam dog sir love kooda success agiduchi
இன்னைக்கும் டாக் வந்திருச்சு பாருங்க ? ஏதோ விட்ட கொறை தொட்ட கொறை இருக்கு

வட்டார வழக்கு பத்தி சொன்னதுல ரொம்ப ரொம்ப சந்தோசம் பிரபா க்கா ??

மிக்க நன்றி ???
 
மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.அரும்பு படித்து நல்லவேலையில் இருக்கா,
குலசேகரன் கூட்டுறவு சங்கத்தின் தலைவராயிருக்க அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே??.
முத்துச்சாமி,வேலாத்தாள்,சரோஜினி மூவரும் மனம் திருந்தி குலசேகரனை மாப்பிள்ளையாய்
ஏற்றுக்கொண்டனர் இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே???.

அரசி கலக்கிட்டா,ஆறுச்சாமி,ஆத்தாவை பேசியே ஒருவழியாக்கிட்டா,என்னையோட்டம் அநாதைக்கு வளைகாப்பு செய்யயாருமில்லைன்னை தமிழ் சொன்னதா ரெண்டு பிட்டு சேர்த்து
சொல்லி ஆறுச்சாமிய கதிகலங்க வச்சிட்டா???.

உலகத்துலேயே நாய்க்காதல சேர்த்து வச்சது என் அக்காமகளாத்தான் இருக்கும்னு குலசேகரன
புலம்பவிட்டு,வெள்ளையன,வெள்ளச்சிக்கூட ஜோடி சேர்த்துட்டீங்க???..
நல்லதுக்கு பொய் சொல்லலாம் தப்பில்ல தப்பில்ல ?

சம்போ சிவ சம்போன்னு குலசேகரன் போன் ரிங் ஆகி இருந்தா அரும்பு செஞ்ச காரியத்துக்கு பொருத்தமா இருந்திருக்கும் ??

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ???
 
Top