Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 38

Advertisement

எவ்வளவு நாள் பொண்ணு வீட்ல இருக்க முடியும்? விசா 6 மாசம் தான் குடுப்பான் அமெரிக்காகாரன். மனுஷன் வந்தாச்சு!

ஹா ஹா ஜோசியத்தில் அப்படி முதல் குழந்தைக்கு மட்டும் ரூல் இருக்கற மாதிரி தெரியலை... பார்க்கலாம் ?
I accept sinthu sister answer
 
இந்த இடத்துல தான் தொடரும் போடணும்னு போட்ட உங்கள் ideaவ மிகவும் கண்டிக்கிறேன் sister.. enga irunthu ipdi endcard podra idea intha authors kellam varuthu:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:Avanga idea la theeya vaika. Ella stories layum ella epi layum ipdi dhaan nadakkuthu.

Vikram... nee nalla vacchuuu seida chella kutty un mamiyaara:LOL::LOL:. Ipdi dhaan antha manjari rajan life layum vilayada paathanga antha amma. Nee podra podula antha amma astrologye illanu sollidanum paathuko.

Nice epi sis. Short epi sonningala. appo next epi inaike kuduthudunga;)
?? கதை படிக்கும்போது நானும் உங்களை மாதிரி திட்டுவேன். ஆனா நாம கதை எழுதும்போது தான் இப்படி தொங்க விடறது எவ்வளவு ஜாலியா இருக்குன்னு புரியுது ??

ஆனா பல எபிக்கு இழுத்து கடுப்படிக்க மாட்டேன். அடுத்த எபில முடிஞ்சிடும்.?
 
Josiyer safe pola, avar enna vsolluvar mutual kuyandha pirakalana than 7 varudam kuzhandai pirakathunu sonnen, ippa kuzhandai pirandha 2nd kuzhandha 7 varudam pirakuthan pirakunu sollanu sollaporar, always josiyam have two option if u do this means this will be the palan, athai seithal atharku veru oru palan ithan solluvanga
நம்ம ஜோசியர் சராசரி பதில் குடுக்கமாட்டார்.?

என் ஜோசியம்தான் சரி. வேதா குழந்தைக்கு விக்ரம்தான் அப்பாவான்னு கேட்டா???
 
இந்த இடத்துல தான் தொடரும் போடணும்னு போட்ட உங்கள் ideaவ மிகவும் கண்டிக்கிறேன் sister.. enga irunthu ipdi endcard podra idea intha authors kellam varuthu:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:Avanga idea la theeya vaika. Ella stories layum ella epi layum ipdi dhaan nadakkuthu.

Vikram... nee nalla vacchuuu seida chella kutty un mamiyaara:LOL::LOL:. Ipdi dhaan antha manjari rajan life layum vilayada paathanga antha amma. Nee podra podula antha amma astrologye illanu sollidanum paathuko.

Nice epi sis. Short epi sonningala. appo next epi inaike kuduthudunga;)
எபி ஞாயிறுதான்.?
 
எங்க தல இருந்திருந்தா ஒரு கிரின்ஞ் டயலாக் கொடுத்துருப்பாங்க
பர்வதம்மா ஈடு செய்யலையா? விவேக் இன்னும் கொஞ்சம் வளரட்டும்னு பார்த்திருக்கலாமேன்னு கேட்டாங்களே??
 
மாமியாருக்கு ஒரு கேள்வி ?
ஜோசியருக்கு ஆப்பூ?
மஞ்சரிக்கு கொண்டாட்டம், ?
கவித கவித ???
 
விக்ரம்க்கு நல்ல சான்ஸ் கிடைத்தது இருக்கிறது,ஜோசிய பைத்தியங்களை திருத்த.
ஆமாம். சரியா உபயோகிக்கணும் விக்ரம்.
 
ஜோசியர் வருமானம் போக போகுது.. உங்க மாமியார் பைத்தியத்தை தெளிய வைக்க அவர் பிழைப்பை கேட்டுக்குறியேபா.... மஞ்சு உனக்கு அப்படியே ஜில்லுனு இருக்குமே....

விக்ரம் உங்க திருவிளையாடலுக்கு அவர் என்னப்பா பன்னுவார்
மஞ்சுவுக்கு கண்டிப்பா ஜாலிதான்.

அந்தாள் வருமானம் பார்க்க இவங்களை என்ன பாடு படுத்தினார்?
அவர ரிடையார் ஆகச் சொல்லுங்க மேடம்?

அந்த மனுஷன் குடுத்த பில் டப்ல இவங்க அசால்ட்டா இருந்துட்டாங்க... ? அதனால அவர் மேலதான தப்பு!
 
Last edited:
Top