ஆமா.. ?இது ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு.. பொசுக்குன்னு முடிஞ்சுருச்சு
எவ்வளவு நாள் பொண்ணு வீட்ல இருக்க முடியும்? விசா 6 மாசம் தான் குடுப்பான் அமெரிக்காகாரன். மனுஷன் வந்தாச்சு!???
முதல்ல அந்த ஜோசியர் அமெரிக்காவுல இருந்து வந்துட்டாரா??? ??? வரலையினா.. வர வேண்டாம்னு சொல்லிருங்க.. ??? வந்தா.. செத்தாண்டா சேகர் மொமெண்ட் தான்.. ???
ஏன்டா விக்ரம் பண்றதை எல்லாம் நீ பண்ணிட்டு.. இப்ப பழியை தூக்கி ஜோசியர் மேல போடுற.. ??? முத குழந்தை தான் இப்ப இல்லையினா 7 வருஷம் இல்லையின்னு சொன்னார்... ரெண்டாவது பத்தி ஒண்ணுமே சொல்லலையே.. ???
ஆனாலும் கோமதி அம்மாவோட ஜோசியத்து மேல இருக்கிற பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வைக்கத்தான் வேணும்.. ரெண்டுல ஒண்ணு தெரியாம அவங்களை விடாத...???
? Thanks Suba!Last 37 episode la ithu than pa SEMA
Unexpected super super
கத்துக்குட்டி கதை எழுதினா கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும். அட்ஜஸ்ட் மாடி ??இது ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு.. பொசுக்குன்னு முடிஞ்சுருச்சு
ஆமாம். ஜோசியர் சொல்ற பதில்லதான் இருக்கு விக்ரம் ரியாக்ஷன்.வேதாவும் விக்ரமும் எவ்வளவு வயசானாலும் இந்த பகரிவை மறக்க முடியாது. அவங்க மேல தப்பு இருந்தா கூட சரினு ஏத்துப்பாங்க ஆனா எவனோ ஒருத்தன் சொன்னானு கல்யாணம் பண்ணி தள்ளி வைச்சு அவ்வளவு அவஸ்தைப்பட்டது இவங்க இல்லியா. சோ விக்ரம் ஹார்ஷா பேச மாட்டான் அப்படி பேசினாலும் தப்பில்லை