Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 38

Advertisement

இது ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு.. பொசுக்குன்னு முடிஞ்சுருச்சு
 
இது ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு.. பொசுக்குன்னு முடிஞ்சுருச்சு
ஆமா.. ?
Joher சிஸ்டரே இதை விட நீளமா கமெண்ட் போடுவாங்க.. ?
 
???

முதல்ல அந்த ஜோசியர் அமெரிக்காவுல இருந்து வந்துட்டாரா??? ??? வரலையினா.. வர வேண்டாம்னு சொல்லிருங்க.. ??? வந்தா.. செத்தாண்டா சேகர் மொமெண்ட் தான்.. ???

ஏன்டா விக்ரம் பண்றதை எல்லாம் நீ பண்ணிட்டு.. இப்ப பழியை தூக்கி ஜோசியர் மேல போடுற.. ??? முத குழந்தை தான் இப்ப இல்லையினா 7 வருஷம் இல்லையின்னு சொன்னார்... ரெண்டாவது பத்தி ஒண்ணுமே சொல்லலையே.. ???

ஆனாலும் கோமதி அம்மாவோட ஜோசியத்து மேல இருக்கிற பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வைக்கத்தான் வேணும்.. ரெண்டுல ஒண்ணு தெரியாம அவங்களை விடாத...???
எவ்வளவு நாள் பொண்ணு வீட்ல இருக்க முடியும்? விசா 6 மாசம் தான் குடுப்பான் அமெரிக்காகாரன். மனுஷன் வந்தாச்சு!

ஹா ஹா ஜோசியத்தில் அப்படி முதல் குழந்தைக்கு மட்டும் ரூல் இருக்கற மாதிரி தெரியலை... பார்க்கலாம் ?
 
இது ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு.. பொசுக்குன்னு முடிஞ்சுருச்சு
கத்துக்குட்டி கதை எழுதினா கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும். அட்ஜஸ்ட் மாடி ??
 
வேதாவும் விக்ரமும் எவ்வளவு வயசானாலும் இந்த பகரிவை மறக்க முடியாது. அவங்க மேல தப்பு இருந்தா கூட சரினு ஏத்துப்பாங்க ஆனா எவனோ ஒருத்தன் சொன்னானு கல்யாணம் பண்ணி தள்ளி வைச்சு அவ்வளவு அவஸ்தைப்பட்டது இவங்க இல்லியா. சோ விக்ரம் ஹார்ஷா பேச மாட்டான் அப்படி பேசினாலும் தப்பில்லை
ஆமாம். ஜோசியர் சொல்ற பதில்லதான் இருக்கு விக்ரம் ரியாக்ஷன்.
 
இந்த இடத்துல தான் தொடரும் போடணும்னு போட்ட உங்கள் ideaவ மிகவும் கண்டிக்கிறேன் sister.. enga irunthu ipdi endcard podra idea intha authors kellam varuthu:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:Avanga idea la theeya vaika. Ella stories layum ella epi layum ipdi dhaan nadakkuthu.

Vikram... nee nalla vacchuuu seida chella kutty un mamiyaara:LOL::LOL:. Ipdi dhaan antha manjari rajan life layum vilayada paathanga antha amma. Nee podra podula antha amma astrologye illanu sollidanum paathuko.

Nice epi sis. Short epi sonningala. appo next epi inaike kuduthudunga;)
 
Josiyer safe pola, avar enna vsolluvar mutual kuyandha pirakalana than 7 varudam kuzhandai pirakathunu sonnen, ippa kuzhandai pirandha 2nd kuzhandha 7 varudam pirakuthan pirakunu sollanu sollaporar, always josiyam have two option if u do this means this will be the palan, athai seithal atharku veru oru palan ithan solluvanga
 
Top