Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ34 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அன்பு சகோதரி ஷோபா அவர்களுக்கு

நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை அன்புடன் அழைக்கிறேன் இன்று தாங்கள் கொடுத்த பதிவுக்கான பரிசு..

நான் தினமும் காலை 60கிமீ மாலை 60கிமீ விசைஉந்தில் அலுவலகம் சென்று வருகிறேன் இது கொரோனாவின் பரிசு என்னை போன்ற பலருக்கு

நீங்கள் நம்ப மாட்டீர்கள் இன்று காலை செல்லும் போது முழுவதும் உங்கள் கதையை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே சென்றேன்..

அந்த அளவுக்கு என்னை பாதித்தது என்றால் மிகையாகாது

கடந்த பதிவில் கமண்டில சொல்லி இருந்தேன் ஏதாவது காரணத்தால் துளசி கல்யாணம் நின்று வருந்தினால் இனி உங்கள் கதை படிக்க மாட்டேன் என்று அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…

நேற்று கூட ரியா சகோதரி உடன் உங்கள் கதை பற்றி பேசினேன்..

என்னைப் போலவே பலர் என்ன அடுத்து என்ன என்று புலம்பினார்கள் என்று கூறுவது குறைவு

நான் 2000 ஆண்டு நாகர்கோயிலில் என் உடன் பணிபுரிந்த தோழி திருமணத்திற்கு சென்றிருந்தேன் அங்கு திருமணத்தில் பருப்பு பாயாசத்தில் வாழைப்பழம் குழைத்து ‌உண்டார்கள் அப்போது ஏதோ அதிசயமாக பார்த்தேன்,

இப்போது உங்கள் வரிகளை படிக்கும் போது நான் 20வருடங்கள் பின் சென்றேன்..

அழகான திருமணத்தை நேரில் காணும் பாக்கியம் தந்ததற்கு நன்றி..

இப்ப கூட நம்ப முடியவில்லை உங்களை திருமணம் உண்மையாகவே முடிந்து விட்டதா

அப்புறம் அடுத்த பதிவில் துளசி அல்லது மூர்த்தி அல்லது வேறு யாராவது கனவு காண்பது போல காட்சி அமைத்து விடுவீர்களோ என்ற பயம் இருக்கு..

மனதிற்கு நிறைவான ஒரு பதிவு கொடுத்துள்ளீர்கள் ஆனாலும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை..

இப்படி புலம்ப வைத்துவிட்டீர்களே… :love: :love: :love: :love: :love: :love: ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
 
டும் டும் டும்... மிஸ்ஸஸ் மூர்த்தி ஆகிட்டா துளசி... ஆமா அந்த மணி எங்கே... வில்லத்தனமா அடுத்த யூடில எதாச்சும் நடந்துச்சு ஷோபா டியர் நீங்க காலி....
Yes yes nanum unga kuda serthukuren
 
Hi Shoba

Hi Shoba kalyanam over.oru relief.was so excited after seeing the menu.the way u described the food,culture and rituals near paths feel.all OK but evlo sweet ah ud ya pathu aduthu enna bomb vara pogutho nu kalavarama irruku
100% true enakum athe payam than, 5gram sweet koduthale 5kg kasappu tharuvanga, inga sema sweet koduthu irukanga appo evvalavu kasapu irukunu ninachave kadi kalanguthu
 
ini mael last epi-ya poda mataen.
pona story-um epadi dhaan aachu.
sorry!!
padhi baerala porumaiya padikavae mudiyala... epovum 'something bad is gonna happen' feel linger aagitae iruku!!
Theriyuthu illa appuram, en ippadi, Padam thodagathula heroin irakura mathiri scene vatchittu 4 varudangaluku mun enru Padam arambikkum pothu Padam muyukka ithanala Savalas illa Ivan than villana enra oru mood laye Padam pappom athupola ungal kathai
 
இந்த உணவு வகைலாம் இப்ப தான் கேட்கிறேன்.... அருமையான பதிவு....மூர்த்தி துளசி கனவு கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கு...ஆனா மணியை நினைச்சா பதட்டமான இருக்கே...செல்வன்??
Nan 2000 la neril parthu Miranda iruken paruppu payasayhil vazhaipayam kuzhaithu unbathu
 
Beautiful epi Shoba... ??

பொன்மகள் வந்தாள் படம் பார்த்தேன்... முழுக்க துளசியை தான் நினைச்சேன். Shoba story மாதிரி வலியோட பார்த்தேன்.

மனநிறைவாக இருக்கு இன்று. இருந்தாலும் அடுத்த குண்டு எப்போ வெடிக்குமோ என்கிற பயமும் இருக்கு. Mixed feeling ☺️
 
Top