Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Hiii guys...

pona update comments parthaen...

'இது தேவையா?'ன்ன கேளிவிக்கு பதில்.. ஆமா கண்டிப்பா :)
ஏன்னு கடைசில தெரியும் :)


here are the links..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 31_2

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 31_3


nxt update, Monday night/Tuesday morning.

thanks for all ur likes and comments... ????
share ur thoughts :)

Good night
Shoba Kumaran
Shoba don't forget this is not a thriller story.I was running with those two idiots and breathed easy only after they reached their house.nandini mind clear aga u made all of us have a panic attack.murthy sir adichar par oru adi and rudra murthy avatar wanted to shake his hands.oru rendu adi en pera solli kuduthu irrukanum.ayyo Marathi karangala.what job do they have in a village in kk??madam romba bp ethringa
 
Ithelam rmba over sis...tik tik nimidangal mari epi pota epad...thada thadakum ithayathoda avanga pinnadi ipad oda vechuteengale...yepppadi...Enna ottam enna ottam.....Ottam than ipadnu patha kovam athuku mela ila varuthu...ketathula Oru nalathu nandhini manasu marunathu than...super ponga...
 
அப்பாடா மலை இறங்கிட்டாங்கனு
நினச்சா
மூர்த்தி சார் மலை ஏறிட்டார்
இந்த திட்டு கண்டிப்பா வேணும்
நந்தினி இனி நந்தியா
இருக்க மாட்டா
துளசிமா இனியாவது கேளுமா
மூர்த்தி சார் சொல்றத
 
துளசி விளையாட்டு புத்தி இத்தோடு விடுபட்டால், மூர்த்தி பிழைப்பார்.

Great narration Shoba ...
 
மணியோடு வந்த முரடன்களிடம் இருந்து தப்பித்தாள். மூர்த்திய தவிர யாருக்கும் தெரியல. அதுவரை சந்தோசம். நந்தினியின் மயக்கம் தெளிந்தது. மிக அருமை சிஸ்.
 
ஐயோ அம்மா வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுன்னு சொல்வாங்க
நேற்றிலிருந்து அதுபோலத்தான் நான் இருந்தேன், ஷோபா டியர்
இங்கே கமெண்ட்ஸ் எழுதலையே தவிர கோமலுக்கு என்னிடம் செம திட்டு கிடைத்தது
"லூசுப் பெண்
எந்த நேரம் எதை செய்யணுமுன்னு ஒரு விவஸ்தை கிடையாது
அது எப்படி அங்கே பாறைக்கு இடையில் போய் உட்கார்ந்து வானம் பார்த்தவுடன் தூக்கம் வரும்?
கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு
இப்போ போய் இப்படி பண்ணுறியேம்மா துளசி
எல்லாம் இந்த கணக்கு வாத்தியார் கொடுக்கும் இடம்
நல்லா நாலு போடு போட்டிருந்தால் இந்த முட்டாள் துளசி இப்படி செய்வாளா? "
இப்படி பல திட்டுக்கள் திட்டினேன் துளசியை
காலங் கெட்ட காலத்தில் மைனியை அங்கே கூட்டிட்டுப் போன அந்த செல்வன் பையனுக்கும் என்னிடம் செமத்தியாக கிடைத்தது
 
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி ஏறின மாதிரி மூர்த்தியின் மீதுள்ள மயக்கம் நந்தினிக்கு தெளிய வேண்டி துளசியை ஆபத்தில் சிக்க வைக்கப் பார்த்தீங்களே
இது ரொம்பவும் அநியாயம், ஷோபா டியர்
ஹ்ம்ம்.......இன்னும் வளராத இந்த லூசுப் பெண் துளசியை வைச்சுக்கிட்டு உங்களை சொல்லி என்ன பிரயோஜனம்?
 
மணி எதுக்கு அந்த மராட்டிக்காரனுங்களைக் கூட்டிக்கிட்டு வந்தான்?
என்ன காரணம்?
மும்பையில் துளசி இருந்த விஷயம் மணிக்கு தெரியுமா?
 

Advertisement

Latest Posts

Top