Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எங்கள வச்சு செய்யணுமின்னு முடிவு எடுத்துட்டு இருக்கீங்கன்னு நல்லா தெரியுது நடத்துங்க நல்லா...

வந்தவங்க மராத்தியில பேசியிருக்காங்க.. உடன்பிறந்தவனும் சரியில்லாதவன்... அப்போ கோமலுக்கு மறுபடியும் ஆபத்தா...

துளசி மீது அவன் பொழியும் காதலை காணததால் பைத்தியம் தெளிந்துவிட்டது ஒருத்திக்கு... இதுவும் நல்லது தான்... தேவையில்லா பொறாமையை இனி காட்ட வேண்டியது இல்லையே...
 
Appadaa.... Epadiyo vandu saenthutaanga.....
Superb narration...kan mun paarpathu poal irunduchu..

Yaar anda unknown persons....ivaluku kalyyanam mudiyaradukulla oru vali aagiduvom poala...

Aen ma Tulasi unnala engaluku allu illa... Author ji roller coaster vida moasamana ride la engala aethi viduraanga...konjam periya ponna nadanthukaa ma... Moorthy sir paavam...
 
Last edited:
ஷப்பா...... இது வரை ராட்டினத்தில் சுத்தினது இல்லை..... இந்த பதிவு படிச்சதும் அப்படி இருக்குமோ னு திக் திக் னு இருந்துச்சு...... நல்லவேளை..... கரெக்ட் தான் நீங்க சொன்னது...... இந்த பதிவு தேவையான ஒன்று தான்.
 
ரோலர் coast கூட நம்பி ஏறலாம் ஆன உங்களை நம்பி நான் ud கேட்டேன் பாருங்க..... என்ன சொல்லணும்.... அடங்கப்பா.... அந்த மலையை விட்டு வீட்டுக்கு வரத்துக்குள்ள எம்புட்டு டென்ஷன் ஆகி போச்சு....

வந்தவுஙக பிரபு கூட்டாளியா இல்ல அது வேற இது வேறையா....

நந்தினி நீ எல்லாம் judge பண்ணுற அளவுக்கு மூர்த்தி sir இல்லமா.... தங்கம் கிட்ட கொஞ்சுற மதிரியீப்பபும் கொஞ்ச முடியாதே .... அதுவே இன்னும் புரியல உனக்கு....

செல்வன் அத்தனை அடி திட்டு வாங்கி கூட மைனியை பத்தி சொல்லவே இல்ல சூப்பர் பா....

போ போ போ சொன்னதை கேட்டு துளசி நீ பாட்டுக்கு போயிடாத.... மூர்த்தி sir வீட்டுக்கு தான் போக சொன்னார்
 
அப்படியே நாங்களும் மலையைக் கடந்து வீட்டுக்கு ஓடி வர ஃபீல்.. படிக்க படிக்க?....செல்வன் பாவம்தான்...மூர்த்தி தனியா கூப்பிட்டு விசாரிச்சுட்டு கை நீட்டி இருக்கலாம்....துளசியைப் பேசினது படிக்கவே கஷ்டமா இருந்தது.....தப்புதான் பண்ணது..ஆனா அந்த‌ வார்த்தைகள்?மூர்த்தி துளசிகிட்ட இப்படி பேசியதே இல்லன்றதால அப்படி தோனுது போல..மூர்த்தியோட பதட்டமும் பயமும் வருத்தமும் ஆதங்கமும் எல்லாமே பேச்சுல தெரியுது....நந்தினி தொல்லை இனி இல்லை??... அருமையான பதிவு அக்கா...இந்த மராத்தி பேசற கூட்டம் மணியோட வந்த கூட்டமா...
 
எப்போவும் செல்லம் கொஞ்சிகிட்டு இருக்க முடியுமா ....கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிக்கணும்...
ருத்ர மூர்த்தி சூப்பர் ....

மாமா மயக்கம் நந்தினிக்கு போயே போயிந்தி :ROFLMAO: :ROFLMAO:
மணி கூட்டாளிகளா வந்தவங்க ....இன்னும் எப்ப வர போகுதோ ...

சூப்பர் ஷோபா :love::love:
 
Top