Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

கிரிஜா,
எனக்கு முக்கோணக் காதல் கதைகள் பிடிப்பதில்லை. இந்தக் கதையில் அமுதாவும் ராஜனும் தங்கள் காதலை கல்யாணத்துக்கு முன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவர்கள் பிழையே. அதிலும் அமுதா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதை செய்தது மிகப் பெரிய பிழை. பிழை செய்தவர்கள் தண்டனை அனுபவித்தால் நியாயமே. ஆனால் தேவிக்கு ஏன் தண்டனை? அமுதாவுக்கான அங்கீகாரம் இந்த திருமணத்தினால் கிடைத்ததே பெரிய விஷயம். நந்தினிக்காக அதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதற்கு மேலும் ராஜன் அமுதா உறவை நீடிப்பது ராஜன் தேவி வாழ்க்கையை கொச்சைப் படுத்துவது ஆகும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். அதற்கான விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கக் கூடாது. இருவருக்கும் சம அந்தஸ்து இந்த உறவில் கொடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதோடு அப்படி செய்ய முனைந்தால் தேவி தான் இதனால் மரியாதை குறைவார் and she doesn't deserve that.
கதையை முழுதாய் படித்தால்தான் சிஸ்டர் இதற்கு பதில் கிடைக்கும்..
 
Dear lovely writer,
நான் மிகவும் ரசித்து படிக்கிறேன் உங்களின் இந்த கதையை ,
ஆனால் சிலருக்கு இந்த கதை கரு வில்லங்கமாக இருக்கலாம் ,
நான் சொல்ல வருவது ஒன்று தான் நல்ல புரிந்துணர்வோடு அவங்க பக்கம் பிழையில்லாமல் இருந்தால் நிஜத்திலும் சாத்தியம் நான் கண்கூடாக கண்ட இரு குடும்பங்களை ஒத்த (சிறு மாற்றம்)கதை.
உங்கள் கற்பனையில் எது உதிக்குதோ அதையே
இதுவரை தந்ததுபோல எழுதுங்கள் ,
வாழ்த்துகள் டா???
தேங்க்ஸ் ஜோவி சிஸ்டர்
 
ஆனாகிலும் பெண்ணாகிலும்... செய்த தப்பை சரி செய்வதுதான் நல்லது..
எப்படி??? யாராக இருந்தாலும், ஒரே நேரத்தில் இரண்டு துணை வைத்தா??? அது தவறுக்கு மேல் தப்பு ஆகாதா? இதே போல scenario வந்தால் பெண்களுக்கும் இரண்டு துணையா தப்பை சரி செய்ய??? ??
 
Oru vidathu la enaku idhu disgusting ah iruku. But inoru vidathu la amutha pavam thappe panala all is okay.
But Rajan mela vacha anbuku devi ku indha thandanaya nu nianikum pothu it hurts and disgusting returns.
Am sorry to say this ..
Dont say sorry sis.. தேவிக்கு தண்டனை இல்ல சிஸ்டர்.. துன்பமான காலகட்டம்.. அதை ராஜன் சரி செய்வார்.
 
Sister... please understand... அமுதா வலிகளை பொறுப்பது nyayamillai.. ஆனால் என் அமுதா வலிகளை porukanum.. அதை விடுங்கள்.. அதனுள் சென்றால்... it will be like influence.. but point here is...ஆண்கள் marumanamum..பெண்கள் marumanum தவறில்லை.. ஆணால் ஒரே நேரத்தில் இரண்டு மனைவி என்பது தான் toxic eh...எனக்கு தெரிந்து எவரும் ஒரே நேரத்தில் பெண் இரண்டு திருமணம் என்பதை கூறவில்லை.... இது எப்படி நாராசமோ அல்லது ஏற்புடையது இல்லையோ அதே தான் ஆண்களுக்கும்... அந்த கவலை thaan.. இது போன்று நாமே இதை சாதாரண நிகழ்வாக நியாயப்படுத்தினால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
ஸ்டோரி பைனல் வரை படிங்க சிஸ்டர்.. அப்போதான் இதற்கு விடை கிடைக்கும்.
 
Enaku அவங்க கல்யாணத்துலயே விருப்பமில்ல. நந்தினி செல்பிஷ் எப்படி தேவி லாவி எல்லாரையும் பாத்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு ரெக்வுவஸ்ட் ராஜன்கிட்ட வைக்க முடியும்.
ராஜன் மாறன் நந்தினி மூணு பேரை பாத்தாலே எனக்கு பிபி ஏறுது. இந்த வயசுல எனக்கு ஹாட் அட்டாக் வந்துரும் போல.
நந்தினி ரிக்வஸ்ட் வைக்கில.. அம்மாக்கு வேணும்ங்கிறது எனக்கும் வேணாம் தான் சொன்னா.. அமுதா.. நந்தினியை ராஜன் அப்படியே விட்டுருந்தா அது செலிபிஸ் ஆகாதா?
 
Last edited:
Top