Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 11

Advertisement

Ithukku karthikka love ku no sollirukkalaam otha 🌹
அப்படி நடந்துருந்தா இந்நேரம் கமலேஷோட அண்ணனும் அம்மாவுமா சேர்ந்து அவனை ஜோதிக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லி அவளோட வாழ்க்கையை மொத்தமா அவங்களாகவே decide பண்ணி design பண்ணி 'finish' பண்ணி இருப்பாங்க.

ஜோதிக்கு அந்த வீட்டுல கிடைக்கற comfort zone - லயிருந்து மாற்றம் கொண்டு வர அந்த ஒத்த 🌹வைத்தான் நான் மலை போல நம்பி இருக்கேன். பார்க்கலாம்.
 
Raitu
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
நாளைக்கு வெடியகாலம் என்ன வெடிவெடிக்கப் போகுதோ?.
இந்த மேனாமினுக்கி மேனகா வேற தவளையாட்டம் தாளம் போடுது. ஷா உனக்கு மேல்மாடி காலிதான் போல.
 
Top