Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 11

Advertisement

ஜோதி நிலைமை கொடுமை. ஹர்ஷா நிலைமை ரொம்ப பரிதாபமானது.

இவங்க பிரச்சனை ஏற்கனவே மோசமான நிலையில் தான் இருக்கு. இதுல அக்கறைங்கிற பேர்ல அதை இன்னும் ஜாஸ்தி ஆக்க பார்க்கறானே இந்த நல்லவன் கமலேஷ் - இவனை என்னனு சொல்ல .
Don படத்துல சொல்லறா மாதிரி, இந்த Boybestie-ங்க தொல்லை தாங்கலை.

ஹர்ஷா அவனுக்கு அனுபவம் கொடுத்த பாடம், சூழ்நிலையை அழகா handle பண்ணிட்டான். இவனுக்கும் இந்த கொசுத் தொல்லை (ஷாஷா) தாங்கலை. அவன் தான் முதலிலேயே சொல்லிட்டானே "உன் வாழ்க்கையை பார்த்துக்கோன்னு ". அப்புறமும் இவ ஏன் அவன் personal
space-குள்ள வரப்பார்க்கறா? வர வேண்டியவ பயந்து ஓடறா. டேய் ஹர்ஷா, உங்க அப்பா ஜோதிக்கு செஞ்ச அநியாயதுக்கு, உனக்கு இன்னும் எத்தனை காலத்துக்கு தண்டனையோ?

ஜீவிதா பெயரில் ஜோதி வாழ்ந்தது அவளுக்கு அசிங்கம் தான். ஆனால் அது தெரிஞ்சு ஜோதி மேல கோவப்படறதெல்லாம் செய்ய ஜீவிதாக்கு எந்த உரிமையும் கிடையாது. தங்கச்சிக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க நம்ம கல்யாணம் காரணம் ஆகிடுச்சேன்னு வெட்கப்பட்டு தலை தான் குனியனும்.
 
Top