Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 1

Advertisement

யோவ் அதெல்லாம் நாங்க ஜாக்கிங்கு போகச் சொன்னோம்.
நீங்க போறேங்கிற பேருல அந்த முக்குக்கடைல மூனு மசால் வடை மூனு மெதுவடைன்னு மொக்கிட்டு வந்தா நாங்களா பொறுப்பு.
அதுமட்டுமில்லாம சாயங்காலம்
பானிபூரி மசால்பூரின்னு சாப்பிட்டா எப்படி ன்னு கேக்கறேன் 🤨 🤨 🤨 🤨 🤨 🤨
இது எல்லாம் எங்க ஹீரோ சாப்பிட்ட மாதிரி தெரியல 🤔 🧐 🤔 🤔 நீங்கள் போடுற லிஸ்ட் பார்த்தால் நீங்கள் தான் செமத்தியா மொக்கிட்டு வந்த மாதிரி தெரியுது 😂😂😂😂😂😂😂😂😂
 
இது எல்லாம் எங்க ஹீரோ சாப்பிட்ட மாதிரி தெரியல 🤔 🧐 🤔 🤔 நீங்கள் போடுற லிஸ்ட் பார்த்தால் நீங்கள் தான் செமத்தியா மொக்கிட்டு வந்த மாதிரி தெரியுது 😂😂😂😂😂😂😂😂😂
அவன் போனகடைக்கு நாங்களும் பொறகாலையே போயி அவனுக்கு எதுத்தாப்புல தான் மொக்குனோம். அதனால தான் கண்டுபுடிக்க முடிஞ்சது அவனோட தில்லாலங்கடி வேலைய🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தீ பர்ஸ்ட் எபிலையே ஈரோவ மயக்கம் ஹார்ட் பிளாக் உடம்பு வெயிட் ன்னு சொல்லி பெட்டுல படுக்கவச்சிட்டீங்களே ஜீ.
அப்ப அவனுக்கு எப்படி பொங்கல் வக்கிறது நானு?🤔🤔🤔🤔.
உங்களோட ஆரம்ப பொறுப்பு துறப்பு ஜூப்பருங்கோ😟😟😟
நீங்க பொங்கல் வைக்க எங்க அஜய் anti heroனு நெனைச்சீங்களா. Uncle heroடா… so only briyani 🥱அதும் either சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ், இல்ல நல்ல இளம் ஆட்டு கறி பிரியாணி னா ரொம்ப இஷ்டம் 🤣🤣🤣
 
நீங்க பொங்கல் வைக்க எங்க அஜய் anti heroனு நெனைச்சீங்களா. Uncle heroடா… so only briyani 🥱அதும் either சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ், இல்ல நல்ல இளம் ஆட்டு கறி பிரியாணி னா ரொம்ப இஷ்டம் 🤣🤣🤣
எனக்கு மட்டன் பிடிக்காது 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ சிக்கன் மட்டும் போதும் 🙂 🙂 🙂 🙂 🙂
 
நீங்க பொங்கல் வைக்க எங்க அஜய் anti heroனு நெனைச்சீங்களா. Uncle heroடா… so only briyani 🥱அதும் either சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ், இல்ல நல்ல இளம் ஆட்டு கறி பிரியாணி னா ரொம்ப இஷ்டம் 🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆
சரி தான்.
 
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
நானும் இத்தனை வருட நாவல் படித்த அனுபவத்தில் எத்தனையோ விதமான ஹீரோக்கள் வர்ணனை படிச்சுருக்கேன் 🥺🥺🥺
ஆனால் வைட்ல மூன்று இலக்கை தாண்டி சாதனை செய்த ஹீரோவை இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன் 😧😧😧😟😟😟😲😲😲😲

ரைட்டர் ஜி....ஹீரோ ஹார்மியிடம் பொங்கல் வாங்க கூடாது என்று தான் டிஸ்க்ளைமர் போட்டதா 😕😕😕 விவரம் தான் 🥺🥺🥺🥺
 
Last edited:
ஆரம்பத்துலயே எங்க தலைவனை படுக்க வச்சு நல்ல தொடக்கம் 🤧🤧🤧🤧🤧🤧🤧 டேய் @Vaishnika 😍🥳🥰 தலைவனை இந்த நிலைமையில பார்த்த அப்புறமும் பொங்கல் வைக்க நினைக்கிறியே உன் கடமை உணர்ச்சியை பாராட்ட வார்த்தை இல்ல 😡😡😡😡😡😡😡
 
Top