இன்னிக்கு, எடுத்து வச்ச பாலும், விரிச்சு வச்ச பாயும் வீணாக போகாது தானே?
ஃபைனல் எபி அதனால் வீணாகாது
இன்னிக்கு, எடுத்து வச்ச பாலும், விரிச்சு வச்ச பாயும் வீணாக போகாது தானே?
இன்னும் 3மணி நேரத்துல தெரிஞ்சிடும் ஜி
இன்னிக்கு, எடுத்து வச்ச பாலும், விரிச்சு வச்ச பாயும் வீணாக போகாது தானே?
ஜி சான்சே இல்லை செம....... எப்படி ஜி இதெல்லாம் படிக்கும்போது நான் சிரிச்ச சிரிப்பில வீட்டில என்னை லூசுன்னே முடிவு கட்டிட்டாய்ங்க......
இட்லியா? தோசையா?
சாம்பார் போதுமா? வெங்காய சட்னி வைக்கவா?
மிளகு பால் வைக்கவா?
மை மைண்ட் வாய்ஸ்... கள்ளிப் பால் ஊத்து அந்த தனத்துக்கு..
மத்த நேரம் மட்டும் என்ன நினைக்குறாங்களாம்ஜி சான்சே இல்லை செம....... எப்படி ஜி இதெல்லாம் படிக்கும்போது நான் சிரிச்ச சிரிப்பில வீட்டில என்னை லூசுன்னே முடிவு கட்டிட்டாய்ங்க......
அதை எப்படி ஜி என் வாயால நானே சொல்லுவேன்மத்த நேரம் மட்டும் என்ன நினைக்குறாங்களாம்
வாயால் சொன்னால் எனக்கு கேட்காது அதனால் விரலால் சொல்லுங்க படிச்சுக்கிறேன்அதை எப்படி ஜி என் வாயால நானே சொல்லுவேன்
ஜி மானே தேனே பொன்மானே நீங்களே என்ன வேணுமோ போட்டுக்கோங்க ஜிவாயால் சொன்னால் எனக்கு கேட்காது அதனால் விரலால் சொல்லுங்க படிச்சுக்கிறேன்
வெற்றிய புகழும் போது போட்டோமே அந்த அளவுக்கு போதுமா இல்லை தனத்துக்கு போட்டோமே அந்த பக்கம் வேணுமாஜி மானே தேனே பொன்மானே நீங்களே என்ன வேணுமோ போட்டுக்கோங்க ஜி