Sis...vvs means...???!!!
Lovely எபி.
இவன் தான் இப்படி னா இவன் குடும்பமே vvs members போல??
Sis...vvs means...???!!!
Lovely எபி.
இவன் தான் இப்படி னா இவன் குடும்பமே vvs members போல??
Nirmala vandhachu
வர்த்தன் family,Sis...vvs means...???!!!
அது தெரிஞ்சா நாங்க ஏன் உங்களுக்கு சொல்லணும்??
இன்னிக்கு எபி பிரமாதம் போங்க. யெம்மா அவனை பிரண்ட் டா ஏத்துக்கோம்மா.
பிரண்ட்ஸ் இந்த ஸ்டோரிக்கு ரைட்டர் யாருன்னு கண்டுபுடிச்சிருந்தா சொல்லுங்கப்பா.
நீங்க ஏன் எனக்கு சொல்லோனும்னா நானு குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் தருவேனே.அது தெரிஞ்சா நாங்க ஏன் உங்களுக்கு சொல்லணும்??
அடடா ஈரோயின் ஆர்மி தலவி எல்லாம் இன்னுமா அந்த குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ஸ்டாக் வச்சு இருக்கீங்க??நீங்க ஏன் எனக்கு சொல்லோனும்னா நானு குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் தருவேனே.
அப்பறம் பஞ்சு முட்டாயும் பப்பர முட்டாயும் தருவேனே.அதனால சொல்லுங்க.
பப்பர முட்டாயி வட்டமா இருக்குற முட்டாயில நடுவுல இரண்டு ஓட்டை இருக்கும். அதுல நூல் கட்டியிருப்பாங்க.அடடா ஈரோயின் ஆர்மி தலவி எல்லாம் இன்னுமா அந்த குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ஸ்டாக் வச்சு இருக்கீங்க??
பஞ்சு முட்டாய் சரி, அது என்ன பப்பர முட்டாய்??
Rhyming னாலும் ஒரு நியாயம் வேணாமாடா??