Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 6

Advertisement

அடேய் கோ... முடியல இவனோட 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒருத்தன் மண்டையை உடைச்சு விட்டோமே என்ன ஆனானோ ன்னு கொஞ்சமாவது கவலைப் பட்டாளா... பரவாயில்லை நேர்ல வந்து அவ்வளவு பெரிய கட்டோட நிக்குறானே என்னன்னு ஆவது கேட்டாளா.. கல் நெஞ்சுகாரி... 🤧

எங்காளுக்கு சூடு சொரணை எல்லாம் நிறையவே இருக்கு...😏😏😏😏 யார்கிட்டயாவது ஓசிக் குடி குடிச்சு விழுந்து கிடப்போனே தவிர இனி இவ பின்னாடி வரமாட்டான்.... 🤪🤪🤪🤪🤪🤪

அம்ச வர்த்தினி.... 🤣🤣🤣🤣🤣🤣
எம்மா பிரென்டா தான் இரேன் ... 🤭🤭🤭🤭
 
இன்னாது சப்ஜெக்ட்டா 😡😡இது நிலாவுக்குத் தெரியுமா? .

அம்சவர்த்தினி வர்த்தன் குடும்பம்னு கண்டு பிடிச்சிட்டா .🤷‍♀️
அருமையான பதிவு 😍😍😍😍
 
ஏன் ஆத்தர்ஜி இந்த கதைய பெயர் சொல்லி எழுதுனா fb ல உங்கள கொலையா கொன்னுருவாங்கனுதான மறைஞ்சு மறைஞ்சு எழுதுறீங்க... வைத்தியகாரன் காரியகாரன்
 
Nice ud 😃😃😄😄😀😀😂😂🤣🤣😂😂
ரைட்டர் ஜி...யாரும்மா நீங்க 😍😍😍 இந்த எபி அச்சோ.... சிரிச்சு முடியல 🥰🥰🥰

அடிவாங்கி டாக்டர்.... ஏழு தையலுக்கு ஏழு நாட்கள் ரெஸ்ட் 😂😂😂 கணக்கு சரியாத்தான் இருக்கு 🤭🤭🤭

எல்லோரும் கால் கடுக்கத் தான் நிப்பாங்க இந்த மெண்டல் டாக்டர் வாய்ல வாஸ்து சரியில்லாத காரணத்தால் தலை கடுக்க நிக்க வேண்டியதா போச்சு 🙄🙄
 
Last edited:
அடேய் கோ... முடியல இவனோட 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒருத்தன் மண்டையை உடைச்சு விட்டோமே என்ன ஆனானோ ன்னு கொஞ்சமாவது கவலைப் பட்டாளா... பரவாயில்லை நேர்ல வந்து அவ்வளவு பெரிய கட்டோட நிக்குறானே என்னன்னு ஆவது கேட்டாளா.. கல் நெஞ்சுகாரி... 🤧

எங்காளுக்கு சூடு சொரணை எல்லாம் நிறையவே இருக்கு...😏😏😏😏 யார்கிட்டயாவது ஓசிக் குடி குடிச்சு விழுந்து கிடப்போனே தவிர இனி இவ பின்னாடி வரமாட்டான்.... 🤪🤪🤪🤪🤪🤪

அம்ச வர்த்தினி.... 🤣🤣🤣🤣🤣🤣
எம்மா பிரென்டா தான் இரேன் ... 🤭🤭🤭🤭
சிஸ்....அடிவாங்கி டாக்டர் பின்னாடி வர ரோஷபட்டுக்கிட்டு தான் அம்மாவை ஃபோன் மூலம் தூது அனுப்பியிருக்காரு
 
Last edited:
Top