Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 6

Advertisement

அதானே சூடு சொரணை லாம் இருந்தா Table fan ல தூக்கு போட்ருக்கனுமாமே..

கோ உனக்கு substituteஏ இல்லன்னு தோண வைக்கிற man. Side ல அவள subject னு வேற சொல்ற.

அம்மாப்பா பாவம்தான, ஒரு பொணஅண இழந்துட்டு இன்னொரு பொண்ண பிரிஞ்சுன்னு.

கோவர்த்தன் அம்மா வேற லெவல். Friend ஆ தான் இரேன் மா.. ஹாஹாஹாஹா..
 
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
இன்னிக்கு எபி பிரமாதம் போங்க. யெம்மா அவனை பிரண்ட் டா ஏத்துக்கோம்மா.

பிரண்ட்ஸ் இந்த ஸ்டோரிக்கு ரைட்டர் யாருன்னு கண்டுபுடிச்சிருந்தா சொல்லுங்கப்பா.
 
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
இன்னிக்கு எபி பிரமாதம் போங்க. யெம்மா அவனை பிரண்ட் டா ஏத்துக்கோம்மா.

பிரண்ட்ஸ் இந்த ஸ்டோரிக்கு ரைட்டர் யாருன்னு கண்டுபுடிச்சிருந்தா சொல்லுங்கப்பா.
அது தெரிஞ்சா நாங்க ஏன் உங்களுக்கு சொல்லணும்?? 😜😜
 
அது தெரிஞ்சா நாங்க ஏன் உங்களுக்கு சொல்லணும்?? 😜😜
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 நீங்க ஏன் எனக்கு சொல்லோனும்னா நானு குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் தருவேனே.
அப்பறம் பஞ்சு முட்டாயும் பப்பர முட்டாயும் 🤤🤤🤤 தருவேனே.🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️அதனால சொல்லுங்க.👋👋👋👋
 
அடடா ஈரோயின் ஆர்மி தலவி எல்லாம் இன்னுமா அந்த குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ஸ்டாக் வச்சு இருக்கீங்க??
பஞ்சு முட்டாய் சரி, அது என்ன பப்பர முட்டாய்??
Rhyming னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?? 😂😂
 
அடடா ஈரோயின் ஆர்மி தலவி எல்லாம் இன்னுமா அந்த குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ஸ்டாக் வச்சு இருக்கீங்க??
பஞ்சு முட்டாய் சரி, அது என்ன பப்பர முட்டாய்??
Rhyming னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?? 😂😂
பப்பர முட்டாயி வட்டமா இருக்குற முட்டாயில நடுவுல இரண்டு ஓட்டை இருக்கும். அதுல நூல் கட்டியிருப்பாங்க.
இரண்டு ஆட்காட்டி விரலால் புடிச்சு சுத்தி நிறுத்துனா சொர்ருன்னு சுத்தும் ப்பா.
இம்பூட்டு தாரேனு சொல்லியும் பயபுள்ள யாரு ரைட்டர்ன்னு கண்டு புடிச்சாச்சான்னு சொல்லவேயில்லையே😌😌😌😌😌😌
 
Top