Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனம் -28

Advertisement

சுசீந்திரன் அசுர வதம் பண்ணிட்டாரு.அவரு இப்போ செய்தத. கொஞ்சம் வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா எத்தனை பேரு நிம்மதியா இருந்திருப்பாங்க.
விஸ்வநாதனுக்கு கொஞ்சம் கூட ரோசம் இல்லை போல. அவருக்கு எந்த வகையிலும் உரிமையில்லாத இடத்தில் தங்க கொஞ்சம் கூட கூசலை.
 
தரு நி உன்னை எல்லாம் திருத்வே முடியாது... ரணி நீ மட்டும் இல்ல மகி கூட அவனோட வாரிசு தான்... நீ என் அப்படி நினைக்கிற
 

Advertisement

Top