Nice sis 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
M Mrs.Gnanasekarr Well-known member Member Apr 16, 2024 #12 சுசீந்திரன் அசுர வதம் பண்ணிட்டாரு.அவரு இப்போ செய்தத. கொஞ்சம் வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா எத்தனை பேரு நிம்மதியா இருந்திருப்பாங்க. விஸ்வநாதனுக்கு கொஞ்சம் கூட ரோசம் இல்லை போல. அவருக்கு எந்த வகையிலும் உரிமையில்லாத இடத்தில் தங்க கொஞ்சம் கூட கூசலை.
சுசீந்திரன் அசுர வதம் பண்ணிட்டாரு.அவரு இப்போ செய்தத. கொஞ்சம் வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா எத்தனை பேரு நிம்மதியா இருந்திருப்பாங்க. விஸ்வநாதனுக்கு கொஞ்சம் கூட ரோசம் இல்லை போல. அவருக்கு எந்த வகையிலும் உரிமையில்லாத இடத்தில் தங்க கொஞ்சம் கூட கூசலை.
Dharani Well-known member Member Apr 18, 2024 #14 தரு நி உன்னை எல்லாம் திருத்வே முடியாது... ரணி நீ மட்டும் இல்ல மகி கூட அவனோட வாரிசு தான்... நீ என் அப்படி நினைக்கிற
தரு நி உன்னை எல்லாம் திருத்வே முடியாது... ரணி நீ மட்டும் இல்ல மகி கூட அவனோட வாரிசு தான்... நீ என் அப்படி நினைக்கிற