Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 9

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்....

அனைவருக்கும் இனிய தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள்🤩🤩🥳🥳 🥳

இன்னைக்கு வசீ-இழை எபி கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன் ஆனா இரண்டு நாளா மெட்ராஸ் ஐ வந்துட்டு கண்ணுல தண்ணி நிற்கலை இப்ப கொஞ்சம் பரவால வலி குறைஞ்சிருக்கு அதான் ப்ரீத்தியை கொடுத்திருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க ❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிஸ்:love::love::love::love::love::love: வசுமதியோட வாழ்க்கை அறியாத வயதில் காதல் வலையில் விழுந்து வாழ்க்கை தொலைக்கும் பெண்களுக்கு பாடம்... ப்ரீத்தி பாவம் ரைட்டர் சின்ன வயசுல பட்ட கஷ்டம் வேதனை அவளை ரொம்ப ஸ்ட்ராங்க மாத்தி இருக்கு ப்ரீத்தியோட நிலைமைக்கு பிரகாசம் வசுமதி இரண்டு பேருமே காரணம் 🤬🤬🤬🤬அலர் அவசரப்பட்டு குதிச்சிட்டு இருந்தாலும் ப்ரீத்தியை புரிஞ்சுகிட்டது சூப்பர்👌👌👌
 
ப்ரீத்திக்கு இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான பிரகாசத்த விட்டுட்டு சரண ஏன் பழிவாங்கறா🤔🤔🤔
அடுத்த பதிவில் தெரியும் சிஸ்
 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிஸ்:love::love::love::love::love::love: வசுமதியோட வாழ்க்கை அறியாத வயதில் காதல் வலையில் விழுந்து வாழ்க்கை தொலைக்கும் பெண்களுக்கு பாடம்... ப்ரீத்தி பாவம் ரைட்டர் சின்ன வயசுல பட்ட கஷ்டம் வேதனை அவளை ரொம்ப ஸ்ட்ராங்க மாத்தி இருக்கு ப்ரீத்தியோட நிலைமைக்கு பிரகாசம் வசுமதி இரண்டு பேருமே காரணம் 🤬🤬🤬🤬அலர் அவசரப்பட்டு குதிச்சிட்டு இருந்தாலும் ப்ரீத்தியை புரிஞ்சுகிட்டது சூப்பர்👌👌👌
நன்றி டியர் ❤️❤️❤️❤️
 
Advertisement

Latest Posts

Top