Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 9

Advertisement

வசுமதி பாவம் அறியாமையால் தன்னோட வாழ்க்கையையும் அழிச்சு ப்ரீத்தியோட வாழ்க்கையையும் நிலை இல்லாமல் ஆக்கிட்டாங்க 😡😡😡😡

பார்வதி மாதிரி நல்லவங்க உதவி எல்லோருக்கும் கிடைப்பதில்லை 😓😓😓😓

என்னம்மா ப்ரீத்தி அப்படி பாக்குற எங்க அலர் கொஞ்சம் லூசு பொண்ணு தான் தவிர மோசமான பொண்ணு எல்லாம் கிடையாது 🤣🤗🤣🤣

அலர் நீ நாதன் கிட்ட வளர்ந்ததால் உனக்கு நேர்மை பத்தி மட்டும் தான் தெரியும் 🥺🥺🥺🥺 பிரகாசம் சரசு கிட்ட வளர்ந்த ப்ரித்தி எழிலுக்கு தான் மனிதனுக்குள்ள வக்கிர புத்தி எல்லாம் தெரியும் 😚😚😚😚😚


சரண் என்னடா இப்படி பேசா மடந்தை ஆகிட்டா 🤭🤭🤭🤭🤭
 
எமோஷனல் அப்டேட் 😢
வசுமதி பண்ணின தப்பு ப்ரீத்தியையும் தொடருது... அவளோட வாழ்க்கையிலயும் நிம்மதி சந்தோசம் இல்லாம பண்ணிட்டாங்க...
 

Advertisement

Top