Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 27

Advertisement

ஏம்மா கீர்த்தி நீ இன்னும் அந்த ப்ரீத்தி சொல்லி தந்ததையே கிளி பிள்ளை மாதிரி சொல்லி கிட்டு இருக்க 🥴🥴🥴🥴🥴🥴🥴

உன் காதலை பத்தி ப்ரீத்தி தப்பா சொன்னால் அப்படியே ஏத்துக்குவியா 🤧🤧🤧🤧🤧🥴அவ யார் உன் காதலுக்கு சர்டிபிகேட் தர 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

உன் பேரை சொல்லி சரணை கல்யாணம் செஞ்சுக்க போறேன் என்று சொல்றா 🥶🥶🥶🥶அதிலே தெரிய வேண்டாமா சரணுக்கு உன் மேல இருக்க காதல் அப்படியே தான் இருக்கு என்று 😣😣😣😣😣😣😣😣😣😣

சரண் உன்னை எந்த சூழலிலும் வெறுக்க மாட்டான் என்று தெரிஞ்ச பிறகும் இப்படி அமைதியா இருந்து சரண் குடும்பத்தோட நிம்மதிய கெடுத்துட்டியே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

அக்கா தங்கச்சி இரண்டு பேரும் கனவு கண்டு அது பலிக்குதே என்று ஒப்பாரி வைங்க 🤭🤭🤗🥺🥺🥺🥺

அலர் கனவு கண்டு எழில் உயிரை வாங்குறா 🤧🤧🤧🤧🤧

கீர்த்தி கனவு கண்டு சரண் உயிரை வாங்குறா 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
😍😍😍
கீர்த்தி பிரகாசம் பிரீத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணை யோசிக்கவே இல்ல 😖😖😖 சரண் கோபம் சரி ஆனாலும் கீர்த்தி பார்க்க பாவமா இருக்கு ரைட்டர்ஜி 👍😥😥😥
 
Last edited:
எதிர்ல நிக்கிறது எல்லாம் வேட்டையன் ராஜாவா நிக்குதே அதான் 😡😡😡😡😡😡😡😡😡
எங்க ஹீரோயினை ராஜான்னு ஒத்துக்குறீங்க 🤗🤗🤗 உங்களுக்கு தெரியாததா கதை கடைசியில் ஜெயிப்பது வேட்டையன் ராஜா தான் 🥰🥰🥰
 
எங்க ஹீரோயினை ராஜான்னு ஒத்துக்குறீங்க 🤗🤗🤗 உங்களுக்கு தெரியாததா கதை கடைசியில் ஜெயிப்பது வேட்டையன் ராஜா தான் 🥰🥰🥰
குறுக்கு வழியில் யார் வேணாலும் ஜெயிக்கலாம் 🙋🙋🙋🙋 வேட்டையன் ராஜா அடுத்தவங்களுக்கு உரிமையானதுக்கு தான் அலைவான் 👿👿👿👿👿👿 உங்க ஹீரோயின் அப்படி தான் இருக்கா 🧐🧐🧐🧐🧐
 
குறுக்கு வழியில் யார் வேணாலும் ஜெயிக்கலாம் 🙋🙋🙋🙋 வேட்டையன் ராஜா அடுத்தவங்களுக்கு உரிமையானதுக்கு தான் அலைவான் 👿👿👿👿👿👿 உங்க ஹீரோயின் அப்படி தான் இருக்கா 🧐🧐🧐🧐🧐
குறுக்கு வழியோ... நேர் வழியோ போய் சேர வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்வதும்.... வெற்றி பெறுவதும் தான் முக்கியம் 🤭🤭🤓🤓🤓
 
Top