Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 27

Advertisement

குறுக்கு வழியோ... நேர் வழியோ போய் சேர வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்வதும்.... வெற்றி பெறுவதும் தான் முக்கியம் 🤭🤭🤓🤓🤓
அப்படி நினைச்சு தான் முட்டு சந்துல போய் முட்டி கிட்டு இருக்கீங்க 😃😃😃😃😃😃😃😃😃😃
 
என்ன செய்வது.... வில்லன் தகப்பனை எதிர்த்து போராட முடியாத நாயகனை காதலிச்சாச்சு... அதற்கான விளைவுகளை அனுபவிச்சு தானே ஆகனும் ☹️☹️😕😕
 
இன்று தான் கதையை படித்தேன்.
நாதன்: மாப்பிள்ளை மகளை அடித்தால் தவறு என்று போர் கொடி தூக்கும் தான் தன் மனைவியை அடிப்பது தவறு என்று தெரியாதோ??? நாதனுக்கு யார் தப்பு செய்தாலும் வளர்மதி தான் பலிகடா😡😡😡😡😡
சரண் நியாயம் கேட்கும் இருவரும் பிரபாகரனின் வாரிசுகள், இவர்களிடம் துரோகம் கிடைக்கும் நியாயம் கிடைக்காது.
ப்ரித்தி:பழிவெறியில் எதிர்காலத்தில் சமுதாயத்தில் உன்னை போலவே நிற்கும் உன் வயிற்றில் உள்ள குழந்தை.
விந்தணு அல்லது கருமுட்டை தானம் : நாம் கொடுப்பது ஒரு உயிர். ஓர் உயிர் உருவாக நாம் காரணம் என்றால் அதை காக்கும் கடமை நமக்கு உள்ளது ஆனால் இம்மாதிரி உருவாகும் குழந்தைகள் கடைசி வரையில் பாதுகாப்பான சூழ்நிலை அமையுமா என்பது கேள்வி குறியேஎன்பது என்னுடைய சிந்தனை.
 
கருத்து பகிரலுக்கு நன்றிகள் :love: :love:
 
Top