baby what is this ? appo neenga heroine armyahhhCorrect ha sonna baby appadi podu
baby what is this ? appo neenga heroine armyahhhCorrect ha sonna baby appadi podu
Wowww ji neenga hero armyahMe too ப்ரீத்தி சொற்பொழிவை கேட்டு தூக்கம் தான் வருது
நான் எந்த பக்கத்துல ஞாயம் இருக்கும அந்த பக்கம் ஓடிருவேன் சிஸ்டர்.Wowww ji neenga hero armyah
ஏன் இந்த கொலைவெறி......நான் இந்த part ல silent reader.....கீர்த்தி சரண் கல்யாணத்து அப்புறம் தான் என் entry....நானும் ப்ரீத்தியை கிழிச்சு தோரணம் கட்டுவீங்கன்னு நினைச்சேன் அப்போ இன்னும் பத்து எபிசொட்க்கு வாயே திறக்கமாட்டீங்க போல Waiting for your entry
ஏம்மா இப்ப கூட அந்த ஹீரோ ஆர்மிக்கு ஆள் எடுப்பியா? ஒருத்தர் இழையை பத்தி கேட்டா , உடனே நீங்க எப்படி ஹீரோயின் ஆர்மினு ஓடி வந்திறதுbaby what is this ? appo neenga heroine armyahhh
அப்படி இல்லை சிஸ் யார் யார்கிட்டலாம் அடி வாங்க போறோம் என்று ஆத்தர் லிஸ்ட் எழுதி கிட்டு இருக்காங்கஏம்மா இப்ப கூட அந்த ஹீரோ ஆர்மிக்கு ஆள் எடுப்பியா? ஒருத்தர் இழையை பத்தி கேட்டா , உடனே நீங்க எப்படி ஹீரோயின் ஆர்மினு ஓடி வந்திறது
Appadiyum sollalambaby what is this ? appo neenga heroine armyahhh
.@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...
View attachment 6221
ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ் உசுரு முக்கியம் பிகிலு சத்தியம் பண்ணுங்க