Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 12

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

ப்ரீத்தி வழக்கமான பெண் கதாபாத்திரம் இல்லை அதனால் அவளுக்கு சம அளவு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.. நிச்சயம் அவரவர் பார்வையை பொறுத்தே.. என்னை கேட்டா சில கதாபாத்திரங்கள் அவங்களோட கதையை அவங்களே எழுதிப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன் ஆனால் அதை எனக்கு முதல்ல உணர்த்தின ஆள் ப்ரீத்தி அடுத்த ஆளை பற்றி அப்புறம் சொல்றேன்..

Last edited:
@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...

1700628255781.png

ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ் :sneaky::sneaky::sneaky: உசுரு முக்கியம் பிகிலு 😭😭சத்தியம் பண்ணுங்க :cool:
 
View attachment 6221

உங்க உசுரு க்கு உத்திரவாதம் இருக்கு.... ஆனா சத்தியம் எல்லாம் பண்ணி தர முடியாது...😏😏😒😒
FB_IMG_1690195154599.jpg
 
@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...

View attachment 6221

ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ் :sneaky::sneaky::sneaky: உசுரு முக்கியம் பிகிலு 😭😭சத்தியம் பண்ணுங்க :cool:
எங்க ஹீரோவ அந்த ஆர்மி திட்டாமல் இருந்தால் உங்களை ஒன்னும் செய்ய மாட்டோம் 😜😜😜😜😜
 
@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...

View attachment 6221

ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ் :sneaky::sneaky::sneaky: உசுரு முக்கியம் பிகிலு 😭😭சத்தியம் பண்ணுங்க :cool:
முதல்ல ஹீரோயின கூட்டிட்டு வாமா....அப்புறம் சத்தியம் பத்தியம் எல்லாம் பண்றோம்
 
திட்டம் போட்டு தன்னோட லட்சியத்தை அடையுறதுல பிரகாசத்தை மிஞ்சிட்டா 😱😱😱😱😱

ப்ரீத்தி மூன்று வருஷமா கூடவே இருந்து இருக்கா ஆனாலும் அவனால் கண்டு பிடிக்க முடியல ஆச்சரியம் தான் 🤣🤣🤣🤣🤪🤪

சரண் வெளிநாடு போன பிறகு வந்தாளா இல்லை அதுக்கு முன்னாடி வந்துட்டாளா 🤔🤔🤔🤔🤔

கீர்த்தி பின்னாடியே சுத்தி அவளோட நடை பேச்சு பழக்க வழக்கம் எல்லாத்தையும் தெளிவாக காத்துக்கிட்டு இருந்திருக்கா 🤭🤭🤭🤭

ப்ரீத்தி பிரகாசத்தை பழி வாங்குறது எல்லாம் சரிதான் 🤗🤗🤗 ஆனால் நடுவுல நடுவுல எங்க அலரை செல்லம் வெல்லம் என்று வெறுப்பேத்தும் போது தான் கடுப்பாயிருக்கு 😈😈😈😈😈

ப்ரீத்தி எங்க அலர் லாயர் 😆😆😆 அவ அப்படி தான் நடுவுல வந்து கிராஸ் கொஸ்டின் கேட்டுட்டே இருப்பா 🤗🤭🤭🤭 நீ பதில் சொல்லி தான் ஆகணும் 🤣🤗🤣🤗 வீட்டில் உள்ளவங்க கிட்ட மட்டும் தான் அவளால் கேள்வி கேட்க முடியும் 😝😝😝😝😝 அதையும் நீ செய்ய கூடாது என்று சொன்னால் எப்படி 😜😜😃😜😜😜

ஆனால் நடுவுல நடுவுல எங்க அலரை செல்லம் வெல்லம் என்று வெறுப்பேத்தும் போது தான் கடுப்பாயிருக்கு
🤣 🤣 🤣 Ji அலர் எப்ப உங்க அலர் ஆனா.....
பய புள்ளைய ஏத்துக்கிட்டீங்களா??
 
ஹாய் செல்லகுட்டீஸ்...

ப்ரீத்தி வழக்கமான பெண் கதாபாத்திரம் இல்லை அதனால் அவளுக்கு சம அளவு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.. நிச்சயம் அவரவர் பார்வையை பொறுத்தே.. என்னை கேட்டா சில கதாபாத்திரங்கள் அவங்களோட கதையை அவங்களே எழுதிப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன் ஆனால் அதை எனக்கு முதல்ல உணர்த்தின ஆள் ப்ரீத்தி அடுத்த ஆளை பற்றி அப்புறம் சொல்றேன்..

Nirmala vandhachu 😍😍😍
 
Top